நீ

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 4 1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத […]

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Read More »

நீர் செய்த நன்மைகள் -Neer Seitha nanmaigal ninaikum

நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் சாபம் நீக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவே 1.படுகுழியிலிருந்து என்னை தூக்கிகிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டிநன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி

நீர் செய்த நன்மைகள் -Neer Seitha nanmaigal ninaikum Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve

நீர் இல்லாதிருந்தால் இயேசுவேநான் இல்லாதிருந்திருப்பேன் -2 உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவேஉம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2என் பாவத்தில் மரித்திருப்பேன்நிர்மூலமாயிருப்பேன் -2 பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரேஉம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2 நீர் சிலுவையில் தொங்கையில்என் நினைவாயிருந்தீரேஎனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரேபிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2 அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரேநான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve Read More »

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே 1.எனக்கு மட்டும் இவ்வளவு கிருபை ஏன் ஆண்டவரே எனக்கு மட்டும் இத்தனை பாசம் ஏன் ஆண்டவரே நெருக்கத்திலே இருக்கும்போது நீங்கதான் ஐயா பெருக்கத்தில் நான் வளரும்போது நீங்கதான் ஐயா நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2) 2.தாயில்லா பிள்ளைக்கு தாயும் நீரே தகப்பனாக என்றும் இருப்பவர் நீரே-2வழிநடத்தும் மேய்ப்பலும் நீரே கண்ணீர் துடைத்திடும் தெய்வம் நீரே-2 நீரே நீரே எனக்கு எல்லாம்

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae Read More »

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல்காற்றைப் படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் 1. எல்ரோயீ என்னைக் காண்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோஹிம் என்றும் உள்ளவரே யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி புது

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar Read More »

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ஆகணும்ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும் 2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்னபசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்இயேசுவே

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam Read More »

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli

நீயே எனது ஒளி நீயே எனது வழிநீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள் போற்றிட பொய்மை

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli Read More »

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume

நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ரத்தமேஎன்னை மன்னித்து மீட்குமே இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்சர்வாங்க சுகம் தாருமே தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் – 2-உம்நீர் எந்தன் பரிகாரி நீர் எந்தன் வைத்தியர் இயேசுவே பரிகாரி இயேசுவே வைத்தியர் உன் வசனங்கள் என்னை குணமாக்கும்தேசங்களை அது தப்புவிக்கும்– 2-உம்வாதைகள் அணுகாதேபொல்லாப்பு நேரிடாதேநீர் எந்தன் மறைவாவீர்நீர் எந்தன்

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume Read More »

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னைபறிக்கவிடமாட்டேன்தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்கை போடுவதில்லை-2 1.கர்த்தர் என்னை கைவிட்டார்ஆண்டவர் மறந்துவிட்டார்என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்பாலகனை மறப்பாளோஅவள் மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லை சீயோனேநான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே 2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2வனாந்திரம் எல்லாமே

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Read More »

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam

நீர் எந்தன் தஞ்சம்நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் அடைக்கலமானீர்நீர் எந்தன் மறைவிடம்நீர் எந்தன் உறைவிடம்நீர் எந்தன் தெய்வமானீர் – (2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பாநன்றி அப்பா எந்தன் இயேசப்பா -2 1.பாவியான என்னையும் தேடி வந்தீரேகல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே( நன்றி அப்பா) 2. ஆபத்து காலத்தில் அரணாகநின்றீரே உன்னத மறைவினில் ஒளித்துவைத்தீரே(நன்றி அப்பா) 3. உம்மையே ஆராதிக்க தெரிந்துகொண்டீரேஉண்மையாய் ஆராதிக்க உயிரோடுவைத்தீரே(நன்றி அப்பா) 4. உணவும் உடையும் தந்து தினமும்நடத்தீனீரேஉன்னத பெலத்தினால் என்னையும்நிரப்பினீரே(

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam Read More »

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae

Lyrics நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்கல்வாரி சிலுவையில் பலியானேன்(2) என் பிரியமே நீ ஜெயங்கொள்ளசிலுவையில் வெற்றி சிறந்தேன்(2) ஆதி அன்பை விட்டுபோனதும் ஏனோ?என் மேல் கொண்ட பாசம்குறைந்ததும் ஏனோ? (2)விழுந்த நிலையை நினைத்துஆதி நிலைக்கு ஓடி வா!ஜீவ கனியை புசித்துநித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே அனலாய் நின்ற நீகுளிர்ந்தது ஏனோ?பாடுகள் வந்ததும்உடைந்தது ஏனோ? (2)சோதனையை நீ சகித்துஉண்மையாய் வாழ நீயும் வாஓட்டத்தை ஓடி முடித்துஜீவ கிரீடம் சுட வா ! – என்

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks