தே

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya பல்லவி தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயாதேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ சரணங்கள் 1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காகஅவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 5. […]

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya Read More »

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

தேவ தாசரே எழுந்து – Deva Thasarae Ezhunthu 1. தேவ தாசரே எழுந்துபோற்றிடுங்கள்!வான சேனை மகிழ்ந்திடபோற்றிடுங்கள்!மோட்சப் பிரயாணத்தில்ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்!மெய்யா யுங்களுள்ளத்தில்போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார்போற்றிடுங்கள்!அல்லேலூயா நம்மை மீட்டார்போற்றிடுங்கள்!கல்வாரியிலே மரித்தார்எல்லோரும் ஈடேறிடவேஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார்போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம்போற்றிடுங்கள்!மீட்பராலே முன் செல்கிறோம்போற்றிடுங்கள்!போர் செய்வோம் நிலைநின்றுநம்பிக்கையால் பேயை வென்றுஉற்சாகத்தோடு முன் சென்றுபோற்றிடுங்கள்! 1.Deva Thaasarae EzhunthuPottridungalVaana senai MaginthidaPottridungalMotcha PirayanathilAarparithu PottridungalMeiyya UngalullathilPottridungal 2.Paava Paaram NeekkivittarPottridungalAlleluah Nammai MeettarPottridungalKalvaariyilae MarithaarEllarum EederidavaeAacharyama Uyir thelunthaarPottridungal 3.Alleluya

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து

பல்லவி தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு புண்ணியனே, மா நீதா!-இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே,-ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. – தேவா 2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும்

Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து Read More »

Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே

பல்லவி தேவா எனைமறக்காதே,-இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே. அனுபல்லவி நேயா உனையன்றி நீசனுக்கார் கதி? தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. – தேவா சரணங்கள் 1. வானுலகோர்தொழும் நாதா!-இந்த மானிடர்கரையேற வந்தசகாயா! காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? – தேவா 2. பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா! தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத் தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! – தேவா 3. என்மீறுதல் நினையாதே, எந்தன் இளமையின் பாவத்தை மனதில்வையாதே. உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். –

Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே Read More »

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi 1.தேவனே உம்மையாந் துத்தியஞ் செய்கிறோம் தேவரீர் கர்த்தனென் றெங்கும்பிரஸ் தாபிப்போம் 2.நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும் 3.சம்மன சோருட சர்வசே னைகளும் சாவிலா மண்டல சக்திகள் யாவரும் 4.சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல் சிந்தையாய் உந்தனின் சீர்புகழ் பாடுவார் 5.சேனையின் தேவனே கர்த்தரே நீர்மிக்க சுத்தரே சுத்தரே சுத்தரே என்கிறார் 6.வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை வாகுடன் காட்டுமே வள்ளலே

தேவனே உம்மை யாந் துத்தி – Devanae Ummaiyaan Thuththi Read More »

Theadi Vantheerae – தேடி வந்தீரே

Thedi vantheeraeEnnai kandeeraeTherinthu kondeeraeAaradhanai Ennai naysithu uyarthineeraeUmmai uyarthuven vaalnaal ellam Aaradhanai AaradhanaiAaradhanai Aaradhanai Thirachai rasam paarkilumUm naysam mathuramanathuMaaya manusanin anbai VidaUm anbonrae maylanathu– Aaradhanai Thelintha thaynai parkilumUm vaarthai enimaiyanathuMaaya manusanin vaakai vidaUm vaakuthatham niraivanathu– Aaradhanai

Theadi Vantheerae – தேடி வந்தீரே Read More »

Deva Logamathil – தேவ லோகமதில்

பல்லவி தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள். அனுபல்லவி மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். – தேவ சரணங்கள் 1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும் ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ- நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். – தேவ 2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும், துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ- துணிவுடன்

Deva Logamathil – தேவ லோகமதில் Read More »

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே

தேவனே யேசுநாதனே – Devanae Yesu Naathanae தேவனே, யேசுநாதனே இத்தேவ ஆலயம் வந்திடும்தேவ ஆலயம் வந்தவர்க் கருள்திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் 1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப்பாத்திரர்களோ அல்லவேபாவநாசராம் யேசுவே உம்மால்பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ 2.கூடிவந் தும்மையே பணிந்திடக்குறித்த இச்சிறு ஆலயம்நாடி வந்தவர் யாவருக்குமுன்நல்வசன முளதாகவும் – தேவ 3.தேவனே உமக்கான ஆலயம்பாவியின் சிறு நெஞ்சமேபாவம் யாவையும் நீக்கியே சிறுதேவ ஆலய மாக்கிடும் Devanae Yesu Naathanae IthDeva Aalayam VanthidumDeva Aalayam VanthavarkarulDhivya

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே Read More »

Devathi Devea Neerae – தேவாதி தேவே நீரே

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை ஜீவார்தம் தரு வீரே அனுபல்லவி ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப் பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து – தேவாதி சரணங்கள் நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் – மரித் தன்றே நீ பேயை முற்றும் வென்றாய் நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி நேசா விஸ்வேசா இராசா சருவ ஜீவ – தேவாதி பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா -துணை நல்லாயனே என்பேன் வல்லாய் சல்லாப நூலில்

Devathi Devea Neerae – தேவாதி தேவே நீரே Read More »

Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே

தேவ வசனத்தையே பல்லவி தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின் செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. – தேவ சரணங்கள் 1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான் ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. – தேவ 2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத் தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. – தேவ 3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். – தேவ 4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை அணுகாது காப்பதே பத்தி அம்பர

Deva Vasanathaiyae – தேவ வசனத்தையே Read More »

Devaa Thirukadaikan paar – தேவா திருக்கடைக்கண் பார்

தேவா, திருக்கடைக்கண் பார் பல்லவி தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா! வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா. அனுபல்லவி கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா சரணங்கள் 1. மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி, பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா 2. பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை; வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா 3. அந்தி சந்தியும் விடாமல், தந்திரப்

Devaa Thirukadaikan paar – தேவா திருக்கடைக்கண் பார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version