தே

தேவனே என் தேவா – Devane En Deva

தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Read More »

தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean

தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்தேங்க் யூ தேங்க் யூ பாதர்( Thank You Thank You Father ) பாதர் தேங்க் யூ (Father Thank you )ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ ( Jesus Thank you – Heavenly ) நன்றி சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்நன்றி இயேசு ராஜா 1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2 என்னையும் கண்டீரையாஎப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி –

தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean Read More »

தேசத்தை மாற்றும் சபை – DESATHAI MAATRUM SABAI

தேசத்தை மாற்றும் சபைஇந்த தேசத்தை மாற்றும் சபை -2 எழும்பிடு சபையே எழும்பிடுஇந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை 1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிடபரிகாரி இயேசுவை கண்டிட -2சபைகள் இயேசுவை காண்பிக்கஇந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே 2.பழையவை எல்லாம் ஒழிந்திடஉனக்குள் புதிய காரியம் நடந்திட -2தரிசனம் உனக்குள் பிறந்திடஇந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே DESATHAI MAATRUM SABAIINTHA DESATHAI MAATRUM SABAI -2ELUMBIDU SABAYE ELUMBIDUINTHA DESATHAI MAATRIDA ELUMBIDU -2DESATHAI MAATRUM SABAIINTHA DESATHAI

தேசத்தை மாற்றும் சபை – DESATHAI MAATRUM SABAI Read More »

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan seitha nanmaikalkkellam

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்நன்றி சொல்லிடவே-2நாவும் போதாது நாளும் போதாதுஆயுளும் போதாது-2 1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்தளர்ந்து வீழாமல்-2தாங்கி நடத்தலை நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 2.பாவியாம் என்னை மீட்டிட இயேசுகல்வாரியில் தனது-2ஜீவன் தந்தது நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டதுஎன் பெயர்காயன்றோ-2சிலுவையின் அன்பை நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 4.முள்முடி சூடி தொங்கப்பட்டதுஎன் பெயர்க்காயன்றோ-2ஒவ்வொரு நாளும் நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த Devan seitha nanmaikalkkellam Nantikal sollidavae Naavum Pothaathu Naalum pothaathuAayulum

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan seitha nanmaikalkkellam Read More »

தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்வாழ்க வாழ்கவேகர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான்மாட்சிமை உமக்குத்தான்மகிமை உமக்குத்தான்மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடிஅலைந்தேன் தேடி வந்தீரேசிலுவையில் தொங்கி இரத்தம் சிந்திஇரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன்வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்துஉம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளைதுதிக்க வைத்தீரேஎதிராய் பேசும் இதயங்களைநேசிக்க வைத்தீரே 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேமீண்டும் மீண்டும் ஆறுதல் தந்தஅணைத்து மகிழ்பவரே 5. உளையான

தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi Read More »

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கேமகிமை உண்டாகட்டும் – இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர்செய்வோம் உம் சித்தம் – இந்தப்புவிதனில் உம் விருப்பம்பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையேஎன்றும் நினைப்பவரே – எங்கள்ஒளிமயமே துணையாளரேஉள்ளத்தின் ஆறுதலே – ஐயா 4. தேடுகிற அனைவருமேமகிழ்ந்து களிகூரட்டும் – இன்றுபாடுகிற யாவருமேபரிசுத்தம்

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai Read More »

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren

தேவனே ஆராதிக்கின்றேன்தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன்காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்எல்லாம் பார்த்துக் கொள்வீர் 5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்எந்நாளும் வெற்றி தருவீர் 6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்எந்நாளும் சமாதானமே

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren Read More »

தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னைதேடி வந்த தெய்வம் இயேசுவாடி நின்ற என்னையே வாழவைத்திடதேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்ஆவி பொழிந்து என்னையேதாவி அணைத்திட்டார்அன்பே அவரின் பெயராம்அருளே அவரின் மொழியாம்இருளே போக்கும் ஒளியாம் 2. இயேசு என்னில் இருக்கிறார்என்ன ஆனந்தம்இருளும் புயலும் வரட்டுமேஇதயம் கலங்குமோஇறைவா இயேசு தேவாஇதயம் மகிழ்ந்து பாடும்என்றும் உம்மை நாடும்

தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu Read More »

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

தேவ தேவா திரியேக தேவா – Deva Devaa Thiriyega Devaa பல்லவி தேவ தேவா! திரியேக தேவா!தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்எந்தையே எமக்கிரங்கி

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Read More »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன்

தேவா என்னைப் படைக்கிறேன் – Devaa Ennai Padaikkirean 1. தேவா என்னைப் படைக்கிறேன்இதோ என் யாவும் தாறேன்உந்தன் மா நேசம் எந்தனைபந்திப்பதினால்என் நேசம் பாசம் யாவையும்இதோ அங்கீகரியும்உம்மால் காக்கப்பட்டென்றும் நான்நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!எனதெல்லாம் படைத்தேன்!பூரண இரட்சிப்படைந்தேன்மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமேசந்தோஷமாய் நான் தாறேன்;பூரணமாய் சுத்தஞ் செய்யும்தீமையை நீக்கும்;தாறேன் என் முழு ஜீவனை!கேளும் என் விண்ணப்பத்தை!உம் சொந்தம் ஆனதால் இப்போநான் படைக்கிறேன் – ஜெயம் 3. தேவா நான் உம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் Read More »

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன்

தேவே கண்ணோக்குமேன் – Devae Kannokkumean பல்லவி தேவே! கண்ணோக்குமேன் – என்தீய நெஞ்சை மாற்றுமேன்! அனுபல்லவி கோவே! உம்மைப்போல என்னைகோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க சரணங்கள் 1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்உருகி வாறேனையனேதள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றிதாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே 2. நொந்துடைந்த எந்தன் மனம்உந்தனுக்கு குகந்ததேதந்தையே! எனைத் தள்ளாதுசொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே 3. ஆத்மா தேகம் ஆவியும் என்அன்பனே படைக்கிறேன்பாத்திரமான பலியாய்ஏற்று

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன் Read More »

Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த

தேவன் உலகோரை நேசித்த – Devan Ulagorai Neasiththa 1. தேவன் உலகோரை நேசித்த அன்பால் தம் சுதனைத்தந்தே மகிமைப்பட்டார்; பாவ நிவிர்த்திக்காய் தம்முயிர் தந்து யாவர்க்கும் ஜீவ பாதையைத் திறந்தார் போற்றுவோம் கர்த்தரை! பூலோகம் முழங்க! போற்றுவோம் கர்த்தரை! மாந்தர் மகிழவே! வாரும் பிதாவிடம் இயேசுவினூடே மகிமை தருவீர் வல்லவருக்கே 2. தேவன் தமின் மீட்பும் இரட்சிப்பும் எல்லா விசுவாசிகட்கும் நல்குவே னென்றார்! இயேசுவை உண்மையாய் நம்பும் பாவிக்கும் மன்னிப்பு அட்சணமே கிட்டுது பார் –

Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version