ஜீ

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய்

பல்லவி பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம் சரணங்கள் 1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் கண்கள் ஐந்து திறந்தே;-அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம் 2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி-நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம் 3. பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து-அதை நித்தமும் பரிசுத்த குணத்தில் […]

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய் Read More »

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே

பல்லவி ஜீவனே, நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த ஜீவனே, நித்திய ஜீவனே அனுபல்லவி காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே சரணங்கள் 1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே 2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய

Jeevane Nithiya Jeevane – ஜீவனே நித்திய ஜீவனே Read More »

ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்ல குருடரின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS Read More »

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics

ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயாபாவ ஆதாம் மக்களே தூயாபாதகர் எம் பாவம் போக்கவேபாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காகஐந்து காயமேற்ற நேசரேநொந்துருகி வந்த மக்கள் மேல்நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரேவாக்கு மாறா உண்மை நாதனேவாக்கை நம்பி

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics Read More »

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics

  ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின்

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks