Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய்
பல்லவி பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம் சரணங்கள் 1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் கண்கள் ஐந்து திறந்தே;-அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம் 2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி-நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம் 3. பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து-அதை நித்தமும் பரிசுத்த குணத்தில் […]
Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய் Read More »