Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

பல்லவி சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌ 2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌ 3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌ 4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன் […]

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா Read More »

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா – Saranam Saranam Anantha சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமேசென்று பல பாடுபடவும் தயவானார் – சரணம் 2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் – சரணம் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்திபாதகனை யோ? இறையை யோ? விட என்றான் – சரணம், 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்றுதிருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் – சரணம் 5.தண்ணீர் தனை

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா Read More »

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த – Saruva Valimai Kirubaikal Miguntha 1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்ததூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்றுஅறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா 1.Saruva Valimai Kirubaikal Miguntha SaruveashaTharisanam Pera un sannathi pugunthean Thiruvaasa 2. Thooya Sinthai Unmaiyil

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Read More »

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும்

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்;திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் சுபாவமாய் இங்கேவந்து பிறந்தனர். 4.சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்தாமே எடுக்கிறார். 5.அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே. 6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;இதென்ன அற்புதம்இதுன்ன சிநேகம் ஆம்;அன்பதின் பூரணம். 7.திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம். 1.Sabaiyae Indru VaanathaiThiranthu ThamathuSuthanai

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram Read More »

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics

LYRICS :- சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன்அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்சங்கீதமாய் நான் மாறிடுவேன் ஒரு நாளும் உன்னை பிரியேன் என்றுஒரு நாள் கூறி என் காதுகளில்அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம் பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னைபரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்திருக்கரத்தால் என்னை பணியனுமேஉந்தன் திரு உரு அளிக்கணுமே ****************************************************************sarvesvara um sannithiyil nansarvam maranthu padiduven alavilla anbinai ulaginil pakarnthidum Sangeethamaai nan maariduven oru naalum

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய – saththaai nishkalamaai orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks