சு

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தில்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். Suththam Pannappataatha ThaesamaeSuththikarikka Unnaith Tharuvaayoe?Sthirappataatha ThaesamaeNeethiyin Vasthiram Tharippaayoe? Vaethaththai Sumakkum SeetarkalaeVaentaatha Sumaikalai VittuvitunkalPaavaththai Sumakkum PaarathaththilThuuymaikku Maathiri Kaattitunkal. Thaesaththai Aalum […]

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Read More »

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics Lyrics: சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டிசுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டியாரும் போகலாம் (2) வண்டியின் driver இயேசு இருப்பார்பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரேஇதுவே நிச்சயம் chuk chuk Vandi Rail Vandichuk chuk Vandi Motchathin Vandichuk chuk Vandi Suvishesa VandiYaarum Pogalam Vandiyin Driver Yesu

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics Read More »

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics

சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics Read More »

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் – 2 1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் 2.தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் 3.பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே 4.லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் 5.பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர்

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum Read More »

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் சுகமானேன்உங்க வார்த்தையால் சுகமானேன்உங்க தழும்புகளால் சுகமானேன்உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்வல்லமை

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae Read More »

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Read More »

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

பல்லவி சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் சுத்திகரியாயோ, சரணங்கள் மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே! பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே! சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே தேவ நல்

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க Read More »

Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே

பல்லவி சுத்தபரன் சுத்த ஆவியே சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை சொல்லவரம் எனக்கீவையே. அனுபல்லவி மெத்தவும் அசுத்தன் நானே மேவினேன் நின் பாதந்தானே உத்தமனம் கெஞ்சுவேனே உன்னையல்லா லழிவேனே. – சுத்த சரணங்கள் 1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர் அருளைப் பெறவும் போகுமோ? மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி விசுவாசங் கொள்ளலாகுமோ? கடினம் என் மனங்கல்லு கத்தா ஓர் வார்த்தை சொல்லு திடசீவன் வரக்கொல்லு சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த 2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும் சுகிர்தந்தனை யானறிந்தேன்

Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே Read More »

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா – Suya Athikaaraa Sunthara kumaaraa பல்லவி சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையேஅதையொரு பம்பரம் போலிசைத்தனையேதுகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலேஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோகடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோதிரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3.

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா Read More »

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி 1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன் Read More »

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics

சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks