எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae
எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae 1.எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . 2.உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சலாக்கியம்நாங்கள் நிறையச் செய்காலே 4.தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் 1.Engum Nirantha DeivamaeYealai Adiyaar PanivaaaiThungavan Unthan PaathameSthotharikintrom yeagamaai 2.Ulaga Ennama NeengiyaeUnthanil […]
எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae Read More »