Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே
இரக்கமுள்ள மீட்பரே – Irakkamulla Meetparae 1. இரக்கமுள்ள மீட்பரே,நீர் பிறந்த மா நாளிலேஏகமாய்க் கூடியே நாங்கள்ஏற்றும் துதியை ஏற்பீரே. 2. பெத்தலை நகர்தனிலேசுத்த மா கன்னிமரியின்புத்திரனாய் வந்துதித்தஅத்தனேமெத்த ஸ்தோத்திரம்! 3. ஆதித் திருவார்த்தையானகோதில்லா ஏசு கர்த்தனே,மேதினியோரை ஈடேற்றபூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்! 4. பாவம் சாபம் யாவும் போக்க,பாவிகளைப் பரம் சேர்க்க,ஆவலுடன் மண்ணில் வந்தஅற்புத பாலா ஸ்தோத்திரம்! 5. உன்னதருக்கே மகிமை,உலகினில் சமாதானம்;இத்தரை மாந்தர்மேல் அன்புஉண்டானதும்மால், ஸ்தோத்திரம்! 6. பொன் செல்வம், ஆஸ்தி மேன்மையும்பூலோக பொக்கிஷங்களும்எங்களுக்கு எல்லாம் […]