என்ன செய்குவேன் – enna seiguven

என்ன செய்குவேன் – Enna Seiguven என்ன செய்குவேன்! அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன்ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்கமுண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்துமூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போலகாயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாதுசிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன […]

என்ன செய்குவேன் – enna seiguven Read More »

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவ தூதர்  பாடல் தொனிக்கதேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவர் கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்   Ekkaala Saththam Vaanil ThonithidavaeEm yesu

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Read More »

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் – Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரேஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே -எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரேதாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரேவாதையில் நீரே

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமேதடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களைமீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன் 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Read More »

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோநீர் சுமந்தது என் பாவச்சிலுவையோஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால்உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்உம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனேஎன் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனேஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 4.அசுத்த பேசுக்கள் நான் பேசி

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »

En nilamai nantrai arinthavar lyrics

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லைநேசித்தவரில் இது போல்அன்பை இன்னும் காணவில்லை-2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லைஉம் அன்பை மட்டும் என்னவென்றுசொல்ல தெரியவில்லை-2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவேஉம் அன்பில் ஒன்றேஉண்மை உண்டென்று கண்டேன்-2 En nilamai nantrai arinthavarpaavi ennai azhaithavarmeerina pinpum verukkathavar -2 Ummaippol ennai naesikka oruvarum illainaesithavaril ithu polanbai innum kaanavillai vivarikka mudiyavillai varnikka

En nilamai nantrai arinthavar lyrics Read More »

Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேலுள்ள ஆகாயமும் வானதூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் காட்டினில்

Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா Read More »

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும்

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க Read More »

enakkai varukintavar miga lyrics

எனக்காய் வருக்கின்றவர் மிக விரைவினில் வந்திடுவர் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதால் தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர் தூதரோடு நின்று அவரை நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன் 1. ஜெப ஆவி தந்திடுமே மன்றாடி நான் ஜெபித்திடவே சுத்தரோடு சுத்தனாகவே மேகமீதில் சென்றிடவே 2. சோதனை வந்திட்டாலும் வழுவாது காத்திடுவர் மகிபனின் சந்நிதியில் மசற்றோனாய் நின்றிடுவேன் 3. யார் இந்த வெண்கூட்டம் உலகமே அதிசயிக்கும் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் இவர்களல்லோ 4. பல

enakkai varukintavar miga lyrics Read More »

En Inba Thunba Neram lyrics

என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் En Inba Thunba NeramNaan ummai seruvenNaan nambiduvenPaaril ummai saarnthiduven Naan nambidum

En Inba Thunba Neram lyrics Read More »

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன்

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics Read More »

En Uyirana Yesu lyrics

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே (2)  என் உயிரான 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் (2)  என் உயிரான 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே

En Uyirana Yesu lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version