Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே
Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே என்னோடு இருப்பவரே இயேசுவேஎனக்காக வாழ்பவரேகோடான கோடி உள்ளங்கள் தேடிபாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே என்னில் வாழ்வது நானுமல்லஇயேசுவே என்னில் வாழ்கின்றீர்கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்கன்மலையுமானீர் – கர்த்தாவே என்நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்அல்லேலூயா அல்லேலூயாஉம்மில் என்னை மறந்தேனய்யா காற்றும் கடலும் கல்மழையும்கானம் பாடிபோற்றுமேதுள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்தூயவர் புகழ் பாடுமேசிறகுகள் அடித்திடும் பறவையுமேசிந்தை குளிர்ந்திட துதித்திடுமேஅல்லேலூயா அல்லேலூயாநானும் சேர்ந்து துதித்திடுவேன் சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்சூழ்ந்து உம்மை போற்றுமேவானிலும் […]
Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே Read More »