இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer
இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார் என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரேஎன் எண்ணங்கள் மன வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே Chorus:ஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரேஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரே Verse:என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தனஎனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றேன் உதவிட எனக்கு யாருமில்ல தூக்கிவிடவும் எவருமில்லைஇனியும் தொடர வழியில்லை என்று கலங்கி […]
இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer Read More »