Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே

ஆ பாக்கிய தெய்வ பக்தரே – Aa Bakkiya Deiva Baktharae 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர். […]

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Read More »

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம்

ஆறுதலின் மகனாம் – Aaruthalin Maganaam 1. ஆறுதலின் மகனாம்என்னும் நாமம் பெற்றோனாம்பக்தன் செய்கை, வாக்கிலேதிவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன்மா சந்தோசம் கொண்டனன்வார்த்தை கேட்ட நேகரும்சேர்ந்தார் கர்த்தர் அண்டையும் 3. பவுல் பர்னபாவையும்ஊழியத்திற்கழைத்தும்வல்ல ஞான வரத்தைஈந்தீர் தூய ஆவியை 4. கிறிஸ்து வலப் பக்கமாய்நாங்களும் மாசற்றோராய்நிற்க எங்கள் நெஞ்சையும்தேவரீரே நிரப்பும் 1.Aaruthalin MaganaamEnnum Naamam PettronaamBakthan Seigai VaakkilaeDhiviya Ozhi Veesittrae 2.Deiva Arul PettravanMaa Santhosam KondananVaarththai Keatta NeagarumSearnthaar Karththar

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம் Read More »

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே

ஆத்துமாக்கள் மேய்ப்பரே – Aathumaakkal Meipparae 1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். 4.புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும். 1.Aathumaakkal MeipparaeManthaiyai PatchikkavumSaaththaan Paayum Oonaai PoalKittisearum NearamumNaasamosam IntriyaeKaarum Naala Meipparae

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Read More »

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே

1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். 5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும்,

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Read More »

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும்

1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. 3. நல் மாரிபோல் நீர் வாரும் இப்பூமி செழிக்க நம்பிக்கை மகிழ்வன்பும்

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும் Read More »

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன்

1. ஆ, பிதா குமாரன் ஆவி, விண்மண் உலகை எல்லாம் தாங்கும் சருவ வியாபி உம்மால் ராப்பகலுமாம் உம்மால் சூரியன் நிலா ஓடுது தயாபரா. 2. சாத்தான் தீவினை வீணாக, என்னைப் போன ராவிலே தேவரீர் மா தயவாக கேடும் தீதுமின்றியே காத்ததால், என் மனது தேவரீரைப் போற்றுது. 3. ராப்போனாற்போல் பாவராவும் போகப் பண்ணும், கர்த்தரே அந்தகாரம் சாபம் யாவும் நீங்க, உம்மை இயேசுவே அண்டிக்கொண்டு நோக்குவேன் உம்மால் சீர் பொருந்துவேன். 4. வேதம் காண்பிக்கும்

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன் Read More »

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகரஉறைந்த நித்திய வேதகுணாகரநீடுவாரிதிரை சூழ மேதினியைமூட பாவ இருள் ஓடவே அருள் செய் 1.எங்கணும் நிறைந்த நாதர்பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,துங்கமா மறை பிரபோதர்,கடைசி நடுசோதனைசெய் அதி நீதர்,பங்கில்லான் தாபம் இல்லான்பகர்அடி முடிவில்லான்பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் Read More »

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ – Aarivaraaro Yesu Aarivaraaro பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ?மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன்திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ளஅன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம்வழி நடத்தும் சாஸ்திரிகள்தானாயெழுந்து வந்துதாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்துஉன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro 1.Maattakathil PiranthavaroManthai Aayar

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2.தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோதாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேகிருபையும் வெளியாகினதேநீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்ஜீவன் அழியாமை வெளியாக்கினார் 4.ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்தப்பறு தேசின் கிரீடமாகவேஅப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரேஆழிபோல் வான்மழை நிறைக்குமேசேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதிஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம் 1. Aanandhamaaga Anbarai PaaduveanAasaiyavar en

Anandhamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும்

1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும். 3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே. 4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும். 5. கர்த்தாவால்

Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks