AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics

1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2) தெய்வமே இயேசுவேஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2) 2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே 3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)ஆசையெல்லாமே நீர்தானையாஅனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே 18.பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். இம்மூவரும் நோவாவின் […]

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics Read More »

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil அபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,அபிஷேக நாதரே-2புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2பாத்திரம் நிரம்பி வழியட்டுமே-2..அபிஷேகத்தால், உன்னத ஆவியை ஊற்றிடுமே, ஊக்கமாய் ஜெபித்திடவே-2உயிர்ப்பியும் நாதா என்னையும் இன்றே, உமக்காய் வாழ்ந்திடவே-2.அபிஷேகத்தால்,.. ஆவியின் வரங்களை தந்திடுமே, அரண்களை முறித்திடவே-2அபிஷேகியும் என்னை அனலாக்கிடும், உமக்காய் வாழ்ந்திடவே -2 அபிஷேகத்தால்

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum Read More »

அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum

Azhago azhage kanneerum Varuthe Lyrics in Tamil அழகோ அழகே கண்ணீரும் வருதேஅழகோ அழகே கல்வாரி அழகே-2 எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகேஎனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகேஅன்பாலே அழகே தியாகங்கள் அழகேகல்வாரியும் அழகே அன்பாலே அழகே 1.கல்வாரி மலையின் மேல்பார சிலுவை தோளின் மேல்தடுமாறி போகின்றீர்பாவி என்னைத் தேடி-2-அழகோ அழகே 2.நீர் படைத்த மனிதன்உம் முகத்தில் உமிழும் பொழுதுஅழகாக சகித்து கொண்டீர்உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள்உம்மை காயப்படுத்தும் பொழுதுஅழகாக ஏற்றுக்கொண்டஉந்தன் அன்பு

அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum Read More »

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai

1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை, துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை, பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை, இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன், பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன், எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன், முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன், ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai Read More »

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

1. அல்லேலூயா என்றுமே அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள், என்றும் அவரைத்துதியுங்கள். வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து வல்லமை நிறைந்த கிரியைக்காக அல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள், என்றும் அவரைத்துதியுங்கள். வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும் யாழோடும் குழலோடும் தாளங்களுடனும் அல்லேலூயா அல்லேலூயா 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள். என்றும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள், சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள். அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Read More »

அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut perum sothi nee

பல்லவி அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன் திருவரம் தருவாயே. அனுபல்லவி மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே அருள் தந்து காப்பாயே. – அருட் சரணங்கள் 1. அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ, தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ, செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ, புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. – அருட் 2. வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ, புன்

அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut perum sothi nee Read More »

அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai seiyum Aandavar

பல்லவி அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே. அனுபல்லவி இரக்கம் கிருபை சத்தியம் விளங்க இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். – அதி சரணங்கள் 1. நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப் பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப் புரிந்தனை நின் அருள் பூரணமாக; – அதி 2. பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால் பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம், கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக் கிருபாகரனைப் போற்றிடுவீரே. – அதி 3. ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்

அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai seiyum Aandavar Read More »

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே

அன்பே என்னாருயிரே – Anbae Ennaaruyirae பல்லவி அன்பே! என்னாருயிரேஇன்பே! எனதரணே! அனுபல்லவி துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே! சரணங்கள் 1. என்றும் உம்மை நேசிப்பேன்என் முழு பலத்தாலே,உந்தன் செயல்களையேநன்றாகத் தியானிப்பேனே – அன்பே 2. எத்தனை நாளாக நான்உத்தம வேந்தே! உமைபக்தியாய்ப் பணியாமல்கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே 3. தூய நல் மனதாலும்மாய மில்லாதன்பாலும்;நேய னுமை சேவிக்கதூய ஆவி தந்தாளும்! – அன்பே 4. அனாதியானவனே!அற்பன் மேல் அன்புற்றோனே!தினமு மும்மைப் பின்

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே Read More »

அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren

அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren பல்லவி அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!அருளுறவாமே! என தரும் மகிழாமே! சரணங்கள் 1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு 2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்றுதம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு 3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு 4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில்

அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren Read More »

Asathikollathirungal Lyrics – அசதிக்கொள்ளாதிருங்கள்

அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள் ஆவியிலே என்றும் அனலாயிருங்கள் கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள் ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள் உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள் மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள் புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள் அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில் எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள் கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள் தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள் என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள் ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள் சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்

Asathikollathirungal Lyrics – அசதிக்கொள்ளாதிருங்கள் Read More »

அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven

அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 1.மன்னிக்க உம்மைப்போலயாரும் இல்லையேமறுவாழ்வு கொடுக்க உம்போல்தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பைநீரோ ஏற்கவில்லையேஉந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 2.உம்மை விட்டு தூரம் போயும்மறக்கவில்லையேபாவத்தில் விழுந்த போதும்வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்தஉம்போல் இல்லையேபாவியை லேவியாய் மாற்றின உமக்குநிகரே

அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven Read More »

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics

அநாதி அன்பினாலே பிரித்தீரேஉம் சாயலாய் வாழ்ந்திடநானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்என் உள்ளம் மகிழுதே நிலை இல்லா எந்தன் வாழ்வில்நிலையான உறவானீர்தள்ளினோர் முன்னிலையில்ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (2) கருவில் தோன்றின நாள் முதலாய்இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)படைப்பின் காரணர் நீரேஉந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா சிறுமையும் எளிமையுமானஎன்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)உயிர் வாழும் நாளெல்லாம்உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா Anaathi Anbinalae PirithireyUm Saayalaai VazhnthidaNaanalla Enakkul Neerae

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks