Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! 1.Alleluya Alleluya AlleluyaIppothu Poar MudinthathaeSirantha Vettri AayittraeKembeera Sthuthi SeivomaeAlleluya 2.Kodoora Saavai MearkondaarPaathaala Seanaiyai VentraarNam Sthosthora Paattai […]

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

அல்லேலூயா அல்லேலூயா – Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை. 3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;வெண் ஆடை தூதன் செல்லுவான்;நாதர் கலிலேயா செல்வார், 4.பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரே!என் சமாதானம் உமக்கே! 5.உயிர்த்த நாதர் கண்டோமேஎன்றோரைத் தோமா கேட்டானே;நம்பான், சந்தேகங்கொண்டானே. 6.வா, தோமா, என் விலாவைப் பார்;இதோ, என் கைகள் கால்கள் பார்;நம்பு, சந்தேகம் தீர்

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய்

அருவிகள் ஆயிரமாய் – Aruvigal Aayiramaai 1. அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனைவியாதியஸ்தர் காய்ச்சலும்குருசில் கூறும் இவ்வொரேஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும்,மானிடர் ஆத்துமாக்களைவாஞ்சிக்கும் தாகம்முக்கியம்;என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி, தாகமும்என்னால் உற்றீர், பேர் அன்பரே;என் ஆன்மா உம்மை முற்றிலும்வாஞ்சிக்கச் செய்யுமே. 1.Aruvigal AayiramaaiPaainthu Elangida SeivaarAnaiththum Aalvor ThaagamaaiIrukkirean Entraar 2.Vem Poril Saavor VedhanaiViyathisthar KaaichalumKurusil Koorum EvvoraeOolaththil Adangum 3.Akoramaana

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய் Read More »

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி

1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார், நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார், அடியார்

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி Read More »

Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல்

1. அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்; நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே ஆதியந்தமே. 2. தெய்வீக பிள்ளையே அன்புள்ள இயேசுவே உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன் நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன் என்னைச் சேருமேன். 3. பிதாவின் தயவும் குமாரன் பட்சமும் பாவத்தைக் கழிக்கும்; நாம் கெட்டோர், திக்கில்லார் ஆனால் எக்கதிக்கும் வழியை ஸ்வாமியார் உண்டு பண்ணினார். 4. மெய்யாய் மகிழவே வாழ்வேது, மோட்சமே;

Arupirukkum Pol – அறுப்பிருக்கும் போல் Read More »

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார்

அருளின் ஒளியைக் கண்டார் – Arulin Oliyai Kandaar 1. அருளின் ஒளியைக் கண்டார்இருளின் மாந்தரே;மருள் மரண மாந்தரில்திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கிநீதி மகிழ்ச்சியால்கோதில் அறுப்பில் மகிழஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பிறந்த பாலகன்,கர்த்தத்துவமுள்ளோன்;சுத்த அவரின் நாமமேமெத்த அதிசயம். 4. ஆலோசனையின் கர்த்தனே,சாலவே வல்லோனே,பூலோக சமாதானமே,மேலோகத் தந்தையே. 5. தாவீதின் சிங்காசனத்தைமேவி நிலைகொள்ளகூவி நியாயம் நீதியால்ஏவி பலம் செய்வார். 1.Arulin Oliyai KandaarIrulin MaantharaeMarul Marana MaantharilThiru Ozhi Veesa 2.Jaathikalai ThiralaakkiNeetha MagilchiyaalKothi

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார் Read More »

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து

1. அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக’ என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார்

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து Read More »

Anbae pirathanam – அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் – Anbae Pirathaanam பல்லவி அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே 5. சாந்தமும் தயவும்

Anbae pirathanam – அன்பே பிரதானம் Read More »

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae 1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போ-துஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்! 1.Anugraha Vaarthaiyodae – IppothuAdiyaarai AnuppumaiyaaManamathil Thayavurum MagaththuvaparanaeVanthanam Umakkaamen 2.Nin Thiru Naamamathil KeattaNirmalamaam MozhigalSanthatham Emathagam Miga PalanaliththidaSaami Ninnarul Purivaai 3.Thoththiram Pugal

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae Read More »

Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு

அன்புள்ள நேசர் இயேசு – Anbulla Nesar Yesu 1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே!பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்;தாம் பள்ளத்தாக்கின் லீலி, என்னெல்லாம் அவரே!எந்தன் ஆத்துமத்தின் பிராண நாயகர்;துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் என்னின்பம்!எந்தன் கவலைகளெல்லாம் தாங்குவார் பல்லவி அவர் பள்ளத்தாக்கின் லீலிஅவர் காலை விடி வெள்ளிபதினாயிரம் பேர்களில் சிறந்தோர் 2. என் சஞ்சலங்கள் நீங்க, என் பாவம் மா அன்பாய்சுமந்து அவர்தம் ஜீவனை விட்டார்;நான் யாவையும் வெறுத்தேனே என் நேச மீட்பர்க்காய்அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்;லோகம்

Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு Read More »

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai LYRICS

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில் அனைத்தும் உமக்கே சொந்தம் என்று அன்பரே என்னையே தத்தம் செய்தேன் பல்லவி அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழு தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பை சந்தித்தேனே நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான்

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai LYRICS Read More »

அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai lyrics

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் சரணங்கள்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின் 2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின் 3. வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் —

அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks