ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே

ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே
லெபனோனில் விரியும் லீலிப்பூவே
கல்வாரி மலையின் பெருந்துயரே
கல்வாரி மலையின் பெருந்துயரே
ரோஜாப் பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

(கர்மேல் மலையில் தூவும் மஞ்சே
ஒலிவ இலையை ஏந்தும் புறாவே) – 2
நோவாவின் பெட்டகமே – 2
ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜா
சொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜா
ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

(தாவீதின் திருக்கோபுரமே
பூக்களால் நிறையும் பூந்தோட்டமே) – 2
சமுத்திர தாரகமே – 2
ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜா
சொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜா
ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே
லெபனோனில் விரியும் லீலிப்பூவே
கல்வாரி மலையின் பெருந்துயரே
கல்வாரி மலையின் பெருந்துயரே
அப்பா பிதாவே, அப்பா பிதாவே
அப்பா பிதாவே, பிதாவே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version