Oh river of God, flow down on me O DEVA NADHIYAE

Oh river of God, flow down on me.
Oh river of God, flow out from me.
Oh river of God, so rich and free,
Oh river of God, I come to Thee.

O DEVA NADHIYAE, EN MEL PAYUM
O DEVA NADHIYAE, EN MULAM PAYUM
O DEVA NADHIYAE, EN NIRAIVAE
O DEVA NADHIYAE, IDHO VAREN

ஓ தேவ நதியே என் மேல் பாயும்
ஓ தேவ நதியே என் மூலம் பாயும்
ஓ தேவ நதியே என் நிறைவே
ஓ தேவ நதியே இதோ வாறேன்

Oh river of God, flow down on me.
Oh river of God, flow out through me.
Oh river of God, so full and free,
Oh river of God, I come to Thee.

O DEVA NADHIYAE, EN MEL PAYUM
O DEVA NADHIYAE, EN MULAM PAYUM
O DEVA NADHIYAE, EN NIRAIVAE
O DEVA NADHIYAE, IDHO VAREN

ஓ தேவ நதியே என் மேல் பாயும்
ஓ தேவ நதியே என் மூலம் பாயும்
ஓ தேவ நதியே என் நிறைவே
ஓ தேவ நதியே இதோ வாறேன்

I have the life of GOD in me
His life his nature his ability in me

I have the joy of GOD in me
His joy his nature his ability in me

I have the love of GOD in me
His love his nature his ability in me

Enakkul deva jeevan undu
Deva jeeva gunamum dhidanumundu

எனக்குள் தேவ ஜீவன் உண்டு
தேவ ஜீவ குணமும் திடனுமுண்டு

Enakkul deva santhosam undu
Deva santhosam gunamum dhidanumundu

எனக்குள் தேவ சந்தோசம் உண்டு
தேவ சந்தோசம் குணமும் திடனுமுண்டு

Enakkul deva anbu  undu
Deva anbum gunamum dhidanumundu

எனக்குள் தேவ அன்பு உண்டு
தேவ அன்பும் குணமும் திடனுமுண்டு

Every day with jesus
Is sweeter than the day before
Every day with jesus
I love him more and more

Jesus saves and keeps me
And he’s the one I am waiting for
Every day with JESUS
Is sweeter than the day before

Dhinam dhinam inbam
en yesuvodu vazhvathae
Yesuvai naan endrum
Men melum nespiaen

தினம் தினம் இன்பம்
என் யேசுவோடு வாழ்வதே
இயேசுவை நான் என்றும்
மென் மேலும் நேசிப்பேன்

kaathu ennai meetkum
En yesuvaye en vanjaiyae
Dhinam dhinam inbam
en yesuvodu vazhvathae

காத்து என்னை மீட்கும்
என் ஏசுவே என் வாஞ்சையே
தினம் தினம் இன்பம்
என் யேசுவோடு வாழ்வதே

Every day with jesus
Is sweeter than the day before
Every day with jesus
I love him more and more

Jesus saves and keeps me
And he’s the one I am waiting for
Every day with JESUS
Is sweeter than the day before

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version