Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்


கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்
எப்போதும் என் வாயில் இருக்கும்
எப்போதும் என் வாயில் இருக்கும்
கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தருக்குள் என் ஆத்துமா
மேன்மை பாராட்டும்
என் கர்த்தருக்குள் என் ஆத்துமா
மேன்மை பாராட்டும்
சிறுமைப்பட்டவர்கள்
அதை கேட்டு மகிழ்வார்கள் (2) – கர்த்தரை நான்

கர்த்தரை நான் தேடினேன்
அவர் செவிகொடுத்து
என் கர்த்தரை நான் தேடினேன்
அவர் செவிகொடுத்து
எல்லா பயத்துக்கும் என்னை
நீங்கலாக்கிவிட்டார் (2) – கர்த்தரை நான்

கர்த்தர் நல்லவர் என்பதை
ருசித்துப்பாருங்கள்
என் கர்த்தர் நல்லவர் என்பதை
ருசித்துப்பாருங்கள்
அவர்மேல் நம்பிக்கையாய்
இருப்பவன் பாக்கியவான் (2) – கர்த்தரை நான்

Karthrai Naan l Amali Deepika l Traditional Cover Song

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version