Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே -2

கண்டுகொண்டேன்
இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
எதுக்கும் பயமில்லை

கண்ணீரை துடைச்சவரே
புது பாடல் தந்தவரே
கீழே விழாதபடியே கையை புடிச்சீரே

நம்பினோர் கை விட்டாலும்
மறந்தே பின்னாலும்
நான் நம்பும் தேவன் அவர்
என்னை மறக்கலயே

பாதை தெரியாம வழியிலே
நின்ன போது
நம்பிக்கை தந்து என்னை
நடக்க வச்சீரே

Kannukullaa  | Judy Dawson | Chris Dawson | Jijo C John|Latest Worship Song|Official Music Video |HD

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version