En alpha omega neerae – என் ஆல்பா ஒமேகா நீரே

En alpha omega neerae – என் ஆல்பா ஒமேகா நீரே

சகலத்தை படைத்த யேசுரனே

உம்மையே ஆராதிப்பேன்

பார்போற்றும் எங்கள் ராஜனே

உம்மையே ஆராதிப்பேன்

போன இடம் யெல்லாம் ஊற்றை தந்த ரெஹாபாத் நீர்தானய்யா

அடிமையின் நிலமையை மாற்றின கில்காலும் நீர்தானய்யா

என் ஆல்பா ஒமேகா நீரே

நீரின்றி நான் இல்லையே

என் ஆதியும் அந்தமும் நீர்

உம்மையே ஆராதிப்பேன்

1.துன்பத்தின் பாதையில் நடக்கும்போது கிருபையால் காத்திரையா

தண்ணீரை நானும் கடக்கும்போது

கரம்பிடித்து நடத்தினீரே

நன்மையும் கிருபையும் என் வாழ்விலே என்றெண்டும் தொடருமையா

நடந்தாலும் படுத்தாலும் எனனை காக்க மிகாவேல் எனக்கு உண்டு

2. நம்பின மனிதர்கள் தள்ளினாலும்

ராஜா என் துணை யானீரே

அக்கினி சோதனை துரத்தினாலும் பனிபோல காத்துவந்தீர்

சத்ருக்கள் முன்னே ஓர் பந்தியை

ஆயத்த படுத்திடுவீர்

தலையை ஏண்ணெய்யினாலே

அபிஷேகம் பண்ணிடுவீர்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version