Tamil catholic song

Akkiniyanavarey – அக்கினியானவரே

Akkiniyanavarey – அக்கினியானவரே அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பாதீ நாவாய் வந்து விட்டால் எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2 ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா தீ நாவாய் வந்து விட்டால்எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே புது வாழ்வு மலாந்திடட்டும் 2 அக்கினியே […]

Akkiniyanavarey – அக்கினியானவரே Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics : அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வாஅன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தாஎழை எந்தன் என் உள்ளம் நீ வாஎங்கும் எந்தன் தாகம் தீர்க்க வாவாழ்வென்னும் பாடம் கற்றுத் தாஅன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய்நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையேநீயின்றிபோனால் வாழ்வும் இல்லையேநீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமேவீழ்கின்ற

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Read More »

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே 1 . பால் தரும் அன்னை மறந்தாலும் யேசு உன்னோடு இருக்கின்றார் -2 தாங்கும் தந்தை கைவிட்டாலும் யேசு உன்னோடு இருக்கின்றார்-2 நீ திகையாதே .. கண்ணீர் வழியாதே.. -2 யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே 2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும் யேசு உன்னோடு

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe Read More »

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில்

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »

ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu

(ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்நம் நாதர் முழுமனதாய்ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள் என் தேவன் வந்தார், இரட்சித்தார்) x 2அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்துஅறியாமல் வழிகளில் என்னை தொடரும்அகத்துள்ளில் என்னை மறைத்துஎன்றென்றும் என்னை நடத்தும். 1. (தயவோடு இரங்க வாஞ்சையோடு என் தேவனின் சிநேகமேஅனுதாப கிருபையுமே) x 2(ஆபத்தில் மாத்திரம் உம்மை தேடுமிங்கேஓர் மாயலோகத்தில் மூழ்கினேன்) x 2 2. (உம் பாதையில் என் பாதங்கள் சேர்த்திடத் தான் எனக்குஅனுமதி அளிக்கணுமே) x 2(நான் நித்திய

ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu Read More »

வற்றாத நீரூற்றைப் போல -vattraatha neerutrai pola

1.வற்றாத நீரூற்றைப் போல நான் இருப்பேனாவறண்ட பாலைநிலம் போல உலர்ந்து போவேனாகோதுமை மணி போலமடிந்து பலன் அளிப்பேனாகாய்க்காத அத்திமரம் போல அழிந்து மடிவேனா என் கிருபை நீதானே என் நம்பிக்கை நீதானே என் வல்லமை நீ தானே என் கடவுள் நீதானே 2. திராட்சை கொடியே உன்னில் இணைந்து கனி தருவேனாஉன்னில் இணையாமல்பலனின்றி அழிவேனாநன்மையை நாடி நான் தீமையை வெறுப்பேனாதீயோரின் வழியில் நான் தொலைந்து விடுவேனாஎன் தேடல் ஆனவரே என் இதயம் அறிந்தவரே என் அருகில்இருப்பவரேஎன் ஆயன்

வற்றாத நீரூற்றைப் போல -vattraatha neerutrai pola Read More »

வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli thearil

(வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தேவானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?நீர் கீழே நோக்கிடுவீரோ?) x 2 1. (அம்மாவின் நெஞ்சிலே வெப்பம் பெற்றிட வந்தவரல்லோ நீர்?மண்ணில் சுந்தர சொப்பனங்கள் கொண்ட ஓர் வீடு தந்தவரல்லோ நீர்?) x 2வீடு தந்தவரல்லோ நீர்?வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தேவானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?நீர் கீழே நோக்கிடுவீரோ? 2. (சொர்க்க சிம்மாசனம் தன்னில் அமர்ந்துள்ள நேசரை பார்க்கலையோ?விண்ணில் தேவதூதர் கூட்டம் கூட

வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli thearil Read More »

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe புத்தாண்டு பிறந்ததே பூமி எல்லாம் மலர்ந்ததே நன்றி பாடல் ஒன்று நாவில் எழுந்ததுகாலங்கள் அவரதே நேரங்கள் அவரதே கர்த்தர் இயேசு கருணை சொல்லி பாடுதே நலமெல்லாம் பெருகவே நாம் வாழ்வு ஒளிரவே நாம் எல்லாம் ஒன்றுகூடி வாழ்த்துவோம் நன்றி நன்றி சொல்லி பாடுவோம் ஹாப்பி ஹாப்பி ஹாப்பி நியூ இயர்-2மே காட் பிலெஸ் யு ஆல் -2 பஞ்சம் பசி வறுமை எல்லாம் பறந்துபோகுமே பாலன் இயேசு கரம் நம்மை

புத்தாண்டு பிறந்ததே – Puththandhu Piranthathe Read More »

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2) வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமேமன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமேநீதி நேர்மை உண்மை வழியில்நடத்திட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமேமகிழ்வுடன் பணி செய்யஉமது ஆற்றலைத் தாருமேவாழும்போதும் வீழும்போதும் தாங்கிட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில்

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks