Paara kurusil paraloaga – பாரக்குருசில் பரலோக
Paara kurusil paraloaga – பாரக்குருசில் பரலோக சரணங்கள் 1. பாரக்குருசில் பரலோக இராஜன்பாதகனைப் போல் தொங்குகிறாரேபார்! அவரின் திரு இரத்தம் உன்பாவங்கள் போக்கிடப் பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய் இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள் தீர்ப்பவரே – உன்வாதைகள் நீக்குவாரே 2. இருதயத்தின் பாரம் அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய் — வந்திடுவாய் 3. சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்சாப ரோகங்கள் தம் சரீரத்தில்சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம் பெறவே வருவாய் — வந்திடுவாய் 4. நித்திய […]
Paara kurusil paraloaga – பாரக்குருசில் பரலோக Read More »