Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள்1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் — […]
Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை Read More »