GoodFriday songs

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2 இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3 ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் என் […]

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக Read More »

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil 1. உம் அவதாரம் பாரினில்கண்ணுற்ற பக்தனாம் யோவான்;கர்த்தா, உம் சாந்த மார்பினில்அன்பாகச் சாயவும் பெற்றான். 2. சாவுறும் தன்மை தேவரீர்தரித்தும், திவ்விய வாசகன்,அநாதி ஜோதி ரூபம் நீர்,என்றே தெரிந்துகொண்டனன். 3. கழுகைப் போல் வான் பறந்தேமா ரகசியம் கண்ணோக்கினான்;நீர் திவ்விய வார்த்தையாம் என்றேமெய்யான சாட்சி கூறினான். 4. உம் அன்பு அவன் உள்ளத்தில்பெருகி பொங்கி வடிந்து,அவன் நல் ஆகமங்களில்இன்னும் பிரகாசிக்கின்றது. 5. சீர் கன்னி மைந்தா, இயேசுவே,பூலோக

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் Read More »

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய்

1. முதல் ரத்தச் சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வதூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய், அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய் இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம், கன்னி

Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய் Read More »

Kallana Nenjam – கல்லான நெஞ்சம்

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத்

Kallana Nenjam – கல்லான நெஞ்சம் Read More »

Golgathavin sikarathilae Lyrics

கொல்கதாவின் சிகரத்திலேஒரு குழந்தை போல அழுது விட்டேன் நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா விம்மி விம்மி அழுகிறேன் என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் – கொல்கதாவின் ஆணிகள் அறைந்தவனை கூடநீர் அப்பா மன்னியும் என்றீர் !விம்மி விம்மி அழுகிறேன்என்னை வெறுமையாய் உணர்கிறேன் அப்பா என் அப்பா இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா– கொல்கதாவின்ரோஜாவின் தலையில் முள் முடியா?ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?விம்மி விம்மி அழுகிறேன்அந்த வேதனையை உணர்கிறேன் அப்பா

Golgathavin sikarathilae Lyrics Read More »

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய்

பல்லவி நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்ததுநேயமாய் மறைந்துய்குவேன் சரணங்கள் 1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,தூயன் விலாவினின்று;-அதால்சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்சுகமாக வாழ்வேனே. – நித்திய 2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்குஈடு நான் செய்வதில்லை;-தினம்சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,தீங்கு செய்வதில்லை – நித்திய 3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதிகொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,கோவே; அல்லாது துய்ந்திடேன் – நித்திய 4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளிமேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்விரைந்துனில் மறைந்துய்குவேன் – நித்திய

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய் Read More »

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில் Read More »

Thayapara Kannokumean – தயாபரா கண்ணோக்குமேன்

தயாபரா கண்ணோக்குமேன் – Thayapara Kannokumean 1. தயாபரா! கண்ணோக்குமேன்!உம்மாலேயன்றி சாகுவேன்!என் சீரில்லாமை பாருமேன்!என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா!என் பாவம் நீக்கையா!உம் இரத்தமே என் கதியேஎன் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்அசுத்தம் யாவும் போக்குவீர்என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே!நற்கிரியை வீண் பிரயாசமே!உம் இரத்தத்தினிமித்தமேஎன் பாவம் நீக்கையா! – என் 4. இதோ உம் பாதமண்டினேன்தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமேன்!என்றைக்கும் பாதுகாருமேன்என்

Thayapara Kannokumean – தயாபரா கண்ணோக்குமேன் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Ulagor unnai pagaithalum – உலகோர் உன்னை பகைத்தாலும்

1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)உற்றார் உன்னை வெறுத்தாலும்உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2) பல்லவி உனக்காக நான் மரித்தேனேஎனக்காக நீ என்ன செய்தாய் (2)2. உலக மேன்மை அற்பம் என்றும்உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)உள்ளத்தினின்று கூருவாயோ?ஊழியம் செய்ய வருவாயா (2) 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) 4. இயேசு என்றால் என்ன விலைஎன்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)பிள்ளைகள்

Ulagor unnai pagaithalum – உலகோர் உன்னை பகைத்தாலும் Read More »

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே – Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே.ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். 4.மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்த போதுசிலுவையில் தொங்கினார். 5.வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கினார் அன்றோ? 1.Urugayo NenjamaeKurusinil Antho PaarKarang Kaalkal Aani

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Read More »

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே பல்லவிநான் நம்புவேன் ! நான் நம்புவேன் !இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் — நான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் — நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் 5. பின் விண்ணில் வல்ல

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks