GoodFriday songs

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதய்யா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதய்யா மனிதர்கள் மூழ்கணுமே எல்லா மறுரூபம் ஆகணுமே

Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே Read More »

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய்

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics Read More »

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே

சரணங்கள் 1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதாஇந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதாமன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதாஅவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே Read More »

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து,

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம்

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே Read More »

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே

1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே Read More »

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 3.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.நீர் சமாதானந் தாரும். Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks