vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட
vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட பல்லவி வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன்,திரிபுவனங்களாள் செங்கோலன்,ஞானசு சீலன் நரரனுகூலன்,நடுவிடவே வருபூபாலன் – வானோர் சரணங்கள் 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,அருமலர்க்கா காவலை யொழிந்தார்;நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,அருமறைக் […]