நித்திய அன்பின் ஆவியே – Niththiya Anbin Aaviyae
நித்திய அன்பின் ஆவியே – Niththiya Anbin Aaviyae 1. நித்திய அன்பின் ஆவியேநான் தப்பாமல் நடத்தும்எந்தன் இருதயத்தைஉம்மண்டை இழும்;லோக செல்வம் மாயையேகற்பனை போல் மாறுமேஎப்போதும் தந்திடுமேன்,உம் மோடைக்கியம் பல்லவி உம் மோடைக்கியம் (2)எப்போதும் தந்திடுமேன்உம் மோடைக்கியம் 2. ஆவியே வந்தாளுமேன்,அன்பின் ஜூவாலை புரள;எந்தன் ஆத்ம வாஞ்சைகள்உம்மில் தங்கட்டும்;தீய சிந்தனை நீக்கிசமாதானம் தாருமேன்,உம்மில் என்னை மறைத்துஎன்னை நடத்தும் – உம்மோடைக்கியம் 3. இப்படி உதவிட நான்உம்மை நித்தம் அறிய;நித்ய சந்தோஷம் பெறஉம்மில் ஜீவிப்பேன்;தீய எண்ணம் பாவமும்,நீக்கி சுத்தம் […]
நித்திய அன்பின் ஆவியே – Niththiya Anbin Aaviyae Read More »