Salvation Army Tamil Songs

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal

அற்புத அற்புதமான ஓர் நாள் – Arputha Arputhamaana oor naal 1. அற்புத அற்புதமான ஓர் நாள்நான் மறவாத நல் நாள்இருளில் நான் அலைந்து போனபின்இரட்சகரை சந்தித்தேன்;என்ன மா இரக்கமான நண்பர்.என் தேவையை சந்தித்தார்;நிழலை நீக்கி இருளை அகற்றினார்;இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்றுசிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்;மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால்தெய்வீகக் குடும்பத்தில்கல்வாரி அன்பால் நீதிமான் ஆனேன்என்ன மேன்மை […]

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெறமுற்றும் அபாத்திரனான போதும் சரணங்கள்1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்பலவித மாமிச சிந்தைகளும்பாவி என்னிதயத்தை வதைத்தபோதுபாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டுவாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டுதுன்மார்க்கப் பாதையில் தாம்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten Read More »

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன் மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன் அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்! அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள் 3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம் உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்; உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்! மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள் 4.

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read More »

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola 1. அளவில்லா ஆழிபோலஉலகெல்லாம் பொங்குதாம்அது இயேசுவின் நேசமாம்!அங்கலாய்க்கும் பாவியைஅருளதாம்ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்அளவில்லா ஜோதிபோல்இயேசு நாதர் வாக்குத்தத்தம்இலங்கி ஜொலிக்குது;எப்பாவிக்கும்நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றிநித்தம் நாம் முகரும்போல்அத்தனேசு அரும் பாடால்அளித்த இரட்சண்யத்தைஅடைவோமேஅசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்துதேவ கிருபை மீட்டிடும்சாகுமட்டும் அவர் பெலன்சுத்தமாயென்றும் காக்கும்;போற்றிடுவோம்புண்ய நாதன் இயேசுவை Azhavilla AazhipolaUlagellam PonguthaamAthu Yeasuvin NeasamaamAngalaaikkum Paaviyai ArulathaamAakkumaam Nallonaaga Aagayaththil PirakasikkumAzhavilla JothipolaYesu Naathar VakkuththamElangi JolikkuthuEppaavikkumNambinaal

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola Read More »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

அழகிற் சிறந்த கோமானை – Azhagir sirantha koomaanai 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5.

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu

அவிசுவாசமாய்த் தொய்ந்து – Avisuvaasamaai Thointhu 1. அவிசுவாசமாய்த் தொய்ந்துபாவத்தில் ஏன் நிற்கிறாய்நம்பு இப்போ,இரட்சிப்பார் அப்போ!மனதைத் தா நம்பிக்கையாய் பல்லவி இரட்சிக்க வல்லவர் இயேசு,மீட்க வல்லோர் காக்க வல்லோர்!இரட்சிக்க வல்லவர் இயேசு,பாவியை மீட்க வல்லோர்! 2. ஏழை பலவீனன் ஐயோபாவம் வெல்லு தென்கிறாய்;மெய்தான்! ஆனால்அவரண்டை வந்தால்மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர 3. அவர் என்னை துக்கத்தில் கண்டுஅன்பாக சொஸ்தம் செய்தார்;என் இருள் நீக்கிஎன்னைக் கைத்தூக்கி,மெய் வெளிச்சத்தையும் தந்தார் – இர 4. துக்கங்கள் துன்பங்கள் வந்துசோதனை

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu Read More »

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham

அவர் வரும்போது சேனை – Avar varumpothu Seanai 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம்ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம் 3. அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய்ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 4. அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்!ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 5. அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்!ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham Read More »

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Alleluya sthothiram

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Alleluya sthothiram பல்லவி அல்லேலூயா ஸ்தோத்திரம்அல்லேலூயா ஸ்தோத்திரம்அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஸ்தோத்திரம் சரணங்கள் 1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனாபாவிகளின் நேசனா தேவக்கிருபாசனாஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா 2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய்நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய்வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா 3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா,மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா!காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி தாராய் – அல்லேலூயா 4. எந்தன் ஆத்ம

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Alleluya sthothiram Read More »

அல்லேலூயா என்று பாடுவோம் – Allealuyae Entru Paaduvom

அல்லேலூயா என்று பாடுவோம் – Allealuyae Entru Paaduvom பல்லவி அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம் சரணங்கள் 1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய் இயேசு இரட்சகரையுங் கண்டோம்; பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல் 2. தேவ

அல்லேலூயா என்று பாடுவோம் – Allealuyae Entru Paaduvom Read More »

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha

அருள் நாதா என் குருநாதா- Arul Naatha en Guru Naatha பல்லவி அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா! சரணங்கள் 1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன் கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன் நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன் தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள் 2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி

அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha Read More »

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும்உறுதி வாக்கிதுவே!ஆறுதல் தேறுதல் செய்யும்சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம்அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்லதிரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்மேகமந்தார முண்டாம்காடான நிலத்திலேயும்செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும்இயேசு! வந்தருளுமேன்!இங்குள்ள கூட்டத்திலேயும்க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும்பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும்ஜீவ தயாபரரே. – அருள் Arul Yearaalamaai PeiyumUruthi VakkithuvaeAaruthal Thearuthal SeiyumSabaiyai Uyirpikkumae Arul YearaalamArul AvasiyamaeArpamaai Sorpamaai allaThiralaai Peiyattumae

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum

அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum 1. அருளின் மா மழை பெய்யும்என்று வாக்களித்தோரே!மாரியாய் பெய்திடச் செய்யும்லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்!தேவன்பின் வெள்ளம் தேவை!கொஞ்சம் ருசித்த என்னுள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்ட தயே!பரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன்போல் மாறும் என்றீர்;சாபத்துக் குள்ளான முற்பூண்டும்கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4. தேசத்தின் இருளைப் பாரும்,லோகத்தின் மெய் தீபமே!ஆவியின் அருளைத் தாரும்மனம்

அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version