தம் பாலர்களோடு – Tham Paalarkalodu
தம் பாலர்களோடு – Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,மா நகர் சாலேம் தாய்மார்சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்போய்விடச் சொன்னாரே;நல் மீட்பர் அதைப் பார்த்தனர்தயாளத்தோடு கூறினர்,‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 2. இப்பாலரை ஏந்திமார்போடணைத்துச் சேர்த்துஎன் ஆட்டுக்குட்டி யாக்குவேன்நீர் தடுக்க வேண்டாம்தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,என்னோடு மகிழ்ந்திருப்பார்;‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 3. அச்சிறுவர் மீதில்மா பாசம் காட்டினாரே,அவ்வன்பை இன்னும் அறியார்மா திரள் பாலர்கள்;வேதோபதேசம் உணரார்,இவ்வருள் வாக்கை அறியார்‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 4. இத்தேசத்துப் பாலர்பேரன்பைக் கேட்பாராகநீர் சொன்னப்படி யாவரும்மெய்யொளி காணட்டும்உம் […]