Salvation Army Tamil Songs

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

தேவ தாசரே எழுந்து – Deva Thasarae Ezhunthu 1. தேவ தாசரே எழுந்துபோற்றிடுங்கள்!வான சேனை மகிழ்ந்திடபோற்றிடுங்கள்!மோட்சப் பிரயாணத்தில்ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்!மெய்யா யுங்களுள்ளத்தில்போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார்போற்றிடுங்கள்!அல்லேலூயா நம்மை மீட்டார்போற்றிடுங்கள்!கல்வாரியிலே மரித்தார்எல்லோரும் ஈடேறிடவேஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார்போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம்போற்றிடுங்கள்!மீட்பராலே முன் செல்கிறோம்போற்றிடுங்கள்!போர் செய்வோம் நிலைநின்றுநம்பிக்கையால் பேயை வென்றுஉற்சாகத்தோடு முன் சென்றுபோற்றிடுங்கள்! 1.Deva Thaasarae EzhunthuPottridungalVaana senai MaginthidaPottridungalMotcha PirayanathilAarparithu PottridungalMeiyya UngalullathilPottridungal 2.Paava Paaram NeekkivittarPottridungalAlleluah Nammai MeettarPottridungalKalvaariyilae MarithaarEllarum EederidavaeAacharyama Uyir thelunthaarPottridungal 3.Alleluya […]

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu Read More »

Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்

ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் – Jeeva Yathrai Sornthu Povathean 1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்?இயேசு என் தீபம் கீதம்;என் சிலுவை பார மாவதேன்?இயேசு என் தீபம் கீதம்;பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து,மகிமையால் நிரப்பிடுவார்;கிறிஸ்துவே என் நித்ய தோழனாம்,இயேசு என் தீபம் கீதம்; பல்லவிஇயேசு என் தீபம்,இயேசு என் கீதம்;இயேசு என் தீபம் கீதம்;இயேசு என் தீபம்,சேவிப்பேன் அவரை,இயேசு என் தீபம் கீதம் 2. எதிரிகள் என்னை தாக்கினும்,இயேசு என் தீபம் கீதம்;பாதைக்கு வலைகள்

Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் Read More »

Thunbam Unnai Soozhnthalai – துன்பம் உன்னைச் சூழ்ந்தலை

துன்பம் உன்னைச் சூழ்ந்தலை – Thunbam Unnai Soozhnthalai 1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்இன்பம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும்எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் பல்லவி எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்,ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்,கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் 2. கவலை, சுமை, நீ சுமக்கும் போதுசிலுவை உனக்குப் பளுவாகும் போது,எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண் 3.

Thunbam Unnai Soozhnthalai – துன்பம் உன்னைச் சூழ்ந்தலை Read More »

Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை

ஜீவ தண்ணீரண்டை – Jeeva Thannirandai 1. ஜீவ தண்ணீரண்டை – இயேசுகொண்டு சேர்ப்பார்,பாவத்தில் ஜீவித்த என்னை;அங்கே பார்வை பெற்றேன்வெளிச்சம் காண்கிறேன்ஜீவ தண்ணீர்களண்டையில் பல்லவி ஜீவ தண்ணீர்களண்டையில்ஜீவ விருட்சமும் உண்டாம்வெளிச்சத்தில் வாழ்ந்துபோராடுவேன் என்றும்ஜீவ தண்ணீர்களண்டையில் 2. இயேசு தான் என் சொந்தம் வேறாரும் வேண்டாமேஜீவ தண்ணீர்களண்டையில்அவர் என்னைத் தாங்கி இரட்சிப்பார் என்றுமேஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 3. இங்கே யுத்தம் நின்று அங்கிளைப்பாறுவேன்ஜீவ தண்ணீர்களண்டையில்சுத்தரோடு நின்று – தூதர்பண் பாடுவேன்ஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 1.Jeeva Thannirandai

Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை Read More »

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu 1. நித்ய ஜீவன் எனக்குண்டுநியாயத்தீர்ப்பினிலே;என் பயம் எல்லாம் நீங்கிற்று,விஸ்வாசித்தபோதே பல்லவி துன்பம் எல்லாம் சகிப்போம்இன்னும் கொஞ்சக் காலந்தான்;மோட்சம் போவோம் சீக்கிரத்தில்! 2. உலகம் என்னைப் பகைத்தால்தைரியமாய் போர் செய்வேன்;சோதனையெல்லாம் வெல்லுவேன்,தேவ வல்லமையால் – துன்பம் 3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்அவரை விட்டிடேனேஎன் மீட்பரை நான் சந்திக்கமோட்சம் நான் ஏகுவேன் – துன்பம் 4. உன் பாவத்தை நீ உணர்ந்துபரமனண்டை வாராயோ;உன் பாவம் அவர் போக்குவார்பரிசுத்தமாக்குவார் – துன்பம்

நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu Read More »

Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன்

என்ன செய்குவேன் ஏழையடியேன் – Enna Seiguvean Yealai Adiyean பல்லவி என்ன செய்குவேன் ஏழையடியேன் அனுபல்லவி அண்ணலேசையா – அற்பனானையாஎன்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய் சரணங்கள் 1. அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே!அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே;மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டிஎன்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் – என்ன 2. மாமிச இச்சை – லோகம் பேராசைமயக்கங் கொண்டு – மாசில் புரண்டுதீமைபுரியச் சென்றோனை வலியத்திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு –

Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன் Read More »

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

இரத்தஞ் சிந்தி நம்மை அவர் – Raththanj sinthi Nammai Avar பல்லவி இரத்தஞ் சிந்தி நம்மை அவர்முத்தி சேர்க்கப் பிறந்தார் அனுபல்லவி நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார்கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார் சரணங்கள் 1. மோசத்துக்குள்ளான என்னைஇயேசு சுவாமி பார்த்தார்;நாசத்திருந்தோடி வந்த,நீசனையே சேர்த்தார்,நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம் 2. கெஞ்சி வந்த பாவிகட்காய்தஞ்சமாய் நின்றார்;மிஞ்சி மோசஞ் செய்யும் அந்தவஞ்சப் பேயைக் கொன்றார்கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம் 3.

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர் Read More »

Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும்

எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் – Ethanai Naavaal Thuthipean Yethum பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன் – ஏதும்அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்! அனுபல்லவி பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில்பிடிபட்ட பாவியை மீட்டதற்காக சரணங்கள் 1. பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் – பின்னும்பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்;ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியைஅழித்துப்போடாமலே வைத்ததற்காக – எத்தனை 2. குடிவெறி களியாட்டுச் செய்தேன் – வாயால்கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன்அடியேனை மீட்பதற்காகவே இயேசுஅற்புத நாதரைக் கொடுத்ததற்காக

Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் Read More »

Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே

எந்தன் சம்பத்தென்று சொல்லவே – Enthan Sampaththentru Sollavae பல்லவி எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையேஇயேசு மாத்திரம் சம்பத்தாவாரே! அனுபல்லவி சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார்பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார் சரணங்கள் 1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய்சொர்க்க கானான் சேர்க்கவெனையேபாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கிவேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன் 2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும்

Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே Read More »

Yesu Pothum enakku – இயேசு போது மெனக்கேசு

இயேசு போது மெனக்கேசு – Yesu Pothu Menakesu 1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக்கேசு போது மெனக் கெப்போதும்!என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2) 2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடேஎன்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2) 3. கோர சத்துருவோடு போர் புரிவதற்குதைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2) 4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்தஞ்சமவரெனக்கெப்போதும் –

Yesu Pothum enakku – இயேசு போது மெனக்கேசு Read More »

En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார்

என் இயேசு என் பாவம் மன்னித்தார் – En Yesu En Paavam Mannithar பல்லவி என் இயேசு என் பாவம் மன்னித்தார்உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்! சரணங்கள் 1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும்முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என் 2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும்வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என் 3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்!அன்பாக அவர் பாதை காட்டுவார் – என் 4.

En Yesu En Paavam Mannithar – என் இயேசு என் பாவம் மன்னித்தார் Read More »

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu பல்லவி பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என் பாவத்தை மன்னித்தாரே சரணங்கள் 1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில் சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை 2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை 3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின் மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை 4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர் பேயை வெல்லும் பெலன் தந்தார்

பாவத்தை மன்னித்தாரேசு – Paavaththai Mannithaaresu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version