Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோ
காக்க வந்த லீலி மலரே மலரே மலரே
ஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோ
பூமியை மீட்க வந்தாரே

பிறந்தார் இயேசு பிறந்தார்
பாலகனாய் இயேசு பிறந்தார்
Christmas Happy Christmas
New year Happy New year

1.இம்மனுவேலர் இறுதி வரை
நம்மோடிருப்பார்
இன்னல்கள் யாவையும் நீக்கி
நம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ

2.நமக்கொரு பாலகன் பாரினிலே
பாசமுடன் வந்தார்
அதிசயமானவர் வல்லமையின் தேவன்
நித்தியபிதா அவரே-2-ஆராரோ

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version