கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu bala

கண்மணியே என் இயேசு பாலா
கண் துயிலாயோ
தாலாட்ட பாடும் இன்னிசை கேட்டு
கண்ணே துயிலாயோ
தாலோ தாலேலோ ஆரீராராரோ

கண்ணே தாலேலோ-2
தூங்கு ஆரீரோ-2

பஞ்சனை இல்லை கண்ணே
செல்ல கண்ணே
சின்ன மானே
பொன் பொருள் இல்லை கண்ணே
செல்ல கண்ணே
சின்ன மானே
பூவிழி மூடி தூங்கிடு கண்ணே
உம் அன்பிற்கீடாய்
என் உள்ளம் தந்தேன்

நிம்மதி தூக்கம் இனிமேல் ஏது
இராஜா நீ தூங்கு
மன்னுயிர் பாவம் நீக்கவே வந்த
இராஜா நீ தூங்கு
தாலோ தாலேலோ

கண்ணே தாலேலோ-2
தூங்கு ஆரீரோ-2

A Lullaby for Baby Jesus | Enoch Gnanaraj|Joseph Gnanaraj|New Christmas Song|Official Music Video|4K

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version