மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyrics
மனம் இரங்கும் என் தெய்வமே
இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே

அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே
விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே
திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே
என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே

உறவுகள் இழந்து வேகுதே உள்ளம்
கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம்
எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே
அனுகவில்லை உண்மைதானே

ஆயினும் எகிப்தும் உம் சாயலே
உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே

மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே
திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே
வைத்தியர் நீங்கதானே வேகம் இறங்கி வாருமே
இறங்கி நீர் வந்தால் போதும் வாதைகள் விலகுமே

உயிரையே தந்த என் பரிகாரியே
உமது அன்பினை அறியனும் உலகமே

Manam Irangum En Dheivamey
Irangum Um Manadhinaal Vaadhai Neengumey

Azhivin Uchchathil Janam Thavikkuthey
Viduvikka Yaarummillai Vegam Irangumey
Thirappiley Naan Nirka Aayaththamey
En Kannin Kanneer Kandu Irangidumey

Uravugal Izhanthu Veguthey Ullam
Kannethir Sadalam Vizhuguthey Pallam
Egipthin Vaathai Um Janaththai Thaaney
Anugavillai Unmaithaney

Aayinum Egipthum Um Saayaley
Umathu Padaippey Thookkidum Karaththiley

Maranaththin Paathayil Janam Poguthey
Thiralaai Anuthinamum Janam Madiyuthey
Vaiththiyar Neengathaaney Vegam Iranggi Vaarumey

Iranggi Neer Vanthaal Pothum Vaathaigal Vilagumey

Uyiraiye Thantha En Parigaariye
Umathu Anbinai Ariyanum Ulagamey

We Have Removed You Tube link.Requested by Visitor .

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version