பரம குயவனே -Parama Kuyavanae

பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே (2)
எஜமானனே
என்னை பாருமே
உம் கிருபையால்
எண்னை நடத்திடும் (2)
பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே

1 அதிகாலையில்
உம்மை தேடுவேன்
ஆண்டவரின்
திருநாமம் உயர்த்திடுவேன் (2)
எஜமானனே
என்னை பாருமே
உம் கிருபையால்
எண்னை நடத்திடும்
பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே


2 பெரும்பாடுள்ள
ஸ்த்ரியின் ஏக்கத்தை கண்டீரே
உம் ஆடையை
தொட்டதும் சுகம் கிடைத்ததே
எஜமானனே
என்னை பாருமே
உம் கிருபையால்
எண்னை நடத்திடும் (2)
பரம குயவனே
எண்ணை வனையுமே
உம் கரத்தினால் எண்ணை வனையுமே (2)

Parama Kuyavanae
Ennai Vanayumae
Um Karathinaal Ennai Vanayumae (2)
Yejamananae
Ennai Parumae
Um Kirubayal
Ennai Nadathidum (2)
Parama Kuyavanae
Ennai Vanayumae
Um Karathinaal Ennai Vanayumae

1 Athigaalaiyil
Ummai Theduvaen
Aandavarin
Thirunamam Uyarthiduvaen (2)
Yejamananae
Ennai Parumae
Um Kirubayal
Ennai Nadathidum
Parama Kuyavanae
Ennai Vanayumae
Um Karathinaal Ennai Vanayumae

2 Perumpaadulla
Sthriyin Yekathai Kandeerae
Um Aadaiyai
Thottathal Sugam Kidaithathae
Yejamananae
Ennai Parumae
Um Kirubayal
Ennai Nadathidum (2)
Parama Kuyavanae
Ennai Vanayumae
Um Karathinaal Ennai Vanayumae (2)

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version