பயப்படாதே சிறு மந்தையே
இராஜியத்தை கொடுத்திடுவார் -2
வார்த்தையிலே உண்மை உள்ளவர்
வாக்குத்தத்தம் மாறாதவர் -2
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2
தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன்
உயர்த்துவேன் என்றவரே – 2
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2
உந்தன் கிருபை போதும் தேவா-2
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2
புதிய காரியத்தை செய்திடுவேன்
என்று வாக்களித்த வல்லவரே -2
கிறிஸ்துவில் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றியுண்டு-2
நீங்க யெகோவா நிசி அல்லவா-2
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 பயப்படாதே