தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர் – Thoolilirunthu Uyarththineer

தூளிலிருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்
அல்லேலூயா – 2

1.காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்கச் செய்கின்றீர்
நாள் முழுவதும் மறவாமல்
நன்மை தொடரச் செய்கின்றீர் -2
தடைகளை தகர்ப்பவரே
உன் தயவை காணச்செய்தீரே

2.நிந்தை சொற்கள் நீக்கிட
உம் இரக்கத்தை விளங்கச் செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்திரா அற்புதம் செய்தீர்
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே

Thoolilirunthu Uyarththineer
Thookki Ennai Niruththineer
Thuthithu Paada Vaitheer
Alleluya -2

1.kaalaithorum Thavaramaal
Kirubai kidaika Seikintreer
Naal Muzhuvathum Marvaamal
Nanmai Thodara Seikintreer -2
Thadaikalai Thagarppavarae
Un Thayavai Kaana Seitheerae

2.Ninthai Sorkkal Neekkida
Um Erakkaththai Vilanga Seitheer
Ninthithorin Kangal Munnae
Nianitheera Arputham Seitheer -2
Niththiyarae Nirantharamae
Neethiyaal Niranthaithavarae

 

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version