lyrics
என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
என் சாபத்த எல்லா செதரடிசீங்க
என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க
கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க
என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க
என்ன தாங்குறீங்க
என்ன தேற்றுறீங்க
என்ன உயர்த்துறிங்க
ஓளி ஏத்துறிங்க
என்ன ஏந்துறீங்க
என்ன சுமக்குறீங்க
என்ன விடுவிசீங்க
வழி நடத்துனீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
Charanam
உயர் மலைகளும் கண்மலை போல
நிமிர்ந்து நிக்குற கோட்டைய போல
அரணா பாது காத்து கொண்டீங்க
நான் சுகவினமா இருக்கும் போதும்
மனசுக்குள்ள அழுவும் போதும்
அப்பா புது பெலன தந்தீங்க
என் ஜெபதுக்குஎல்லாம் செவி கொடுத்து
ஜெயத்த மட்டுமே தந்தீங்க
என் துதிக்கு எல்லாம் பாத்திரரே
உங்க நாமத்த சொல்ல வச்சீங்க
உன் ரட்சிப்பை எல்லாம்
எனக்கு தந்தீங்க
மனசெல்லாம் மகிழ ஆசிர்வதிச்சீங்க
என்ன தாங்குறீங்க
என்ன தேற்றுறீங்க
என்ன உயர்த்துறிங்க
ஓளி ஏத்துறிங்க
என்ன ஏந்துறீங்க
என்ன சுமக்குறீங்க
என்ன விடுவிசீங்க
வழி நடத்துனீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
என் சாபத்த எல்லா செதரடிசீங்க
என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க
கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க
என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க
என்ன தாங்குறீங்க
என்ன தேற்றுறீங்க
என்ன உயர்த்துறிங்க
ஓளி ஏத்துறிங்க
என்ன ஏந்துறீங்க
என்ன சுமக்குறீங்க
என்ன விடுவிசீங்க
வழி நடத்துனீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க