சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram
சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram
பல்லவி
சிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!
சிலுவை சுமந்த இயேசுவால் !
இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!
இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2)
அனுபல்லவி
என் தேசமே! – (3)
இந்திய தேசமே!
சரணங்கள்
1.பாவப்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
பாவத்தை வென்ற இயேசுவால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான
2.அடிமைத்தனத்திலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
கொடுங்கோலை முறித்த வேதத்தால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான
- சாவின்பிடியிலிருந்து
என்றும் சுதந்திரம் நமக்குண்டு!
சாவாமை உடைய தேவனால்
சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான
Sirappana Sudhanthiram song lyrics in english
(Pallavi)
Sirappaana Sudhanthiram Namkkundu!
Siluvai Sumantha Yesuvaal!
Ratchipin Santhosham Namkkundu!
Ratham Sinthiya Meetparaal! – (2)
(Anupallavi)
Yen Dhesame! – (3)
Indhiya Dhesame! | – (2)
(Charanams)
1.Paava Pidiyilirunthu
Endrum Sudhanthiram Namkkundu!
Paavathai Vendra Yesuvaal!
Sudhanthiram Namkkundu! – (2) (Sirappaana)
2.Adimaithanathilirunthu
Endrum Sudhanthiram Namkkundu!
Kodunkolai Muritha Vedhathaal
Sudhanthiram Namkkundu! – (2) (Sirappaana)
Saavin Pidiyilirunthu
Endrum Sudhanthiram Namkkundu!
Saavamai Udaiya Dhevanaal
Sudhanthiram Namkkundu! – (2) (Sirappaana)