Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்
Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்
சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானே
சிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே
1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்
வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்
சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்
மறவேனோ உன்னை மறவேனோ
தெய்வமே என்னிறையே நிறையே
- இளமை தந்தாய் நல் இனிமை தந்தாய்
இதயம் வைத்தாய் உன்னில் மகிழ்வதற்கு
கரமும் தந்தாய் உன் கனிவும் தந்தாய்
மறவேனோ உன்னை மறவேனோ
தெய்வமே என்னிறையே நிறையே
Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்