சாரோனின் ரோஜாவாய் – Sharonin Rojavaai

Deal Score+1
Deal Score+1

சாரோனின் ரோஜாவாய் – Sharonin Rojavaai

சாரோனின் ரோஜாவாய்
பள்ளத்தாக்கின் லீலியாய்
உள்ளத்தில் இயேசுவையே
அறிந்து வாசம் வீசுவோம்
கிறிஸ்துவுக்குள் எப்போதும்

வெற்றிப்பெற செய்வதால்
கிறிஸ்துவின் வாசனையாய்
நேசத்தோடே வாழுவோம்

Sharonin Rojavaai song lyrics in english

Sharonin Rojavaai
Pallathakkin Leeliyaai
Ullaththil Yesuvaiyae
Arinthu vaasam veesuvom
Kiristhuvukkul Eppothum

Vettripera Seivathaal
Kiristhuvin vaasanaiyaai
Neasathodae vaaluvom

    Jeba
        Tamil Christians songs book
        Logo