செத்த நாய் போல் நான் – Setha naai pol naan
செத்த நாய் போல் நான் – Setha naai pol naan
செத்த நாய் போல் நான்
என்னை நினைத்தீரே
இதற்க்கு நான் எம்மாத்திரம்
கிருப கிருப கிருப கிருப
முடவனாய் இருந்தேன்
முடங்கிப்போய் கிடந்தேன்
தேடி வந்தீரே எம்மாத்திரம்
தேடுவாரில்லை
நாடுவோர் இல்லை
இராஜாவின் பந்தியில் நான்
எம்மாத்திரம்
தொன்னுற்றொன்போதுபேர்
மந்தையில் இருக்க
என்னையும் தேடினீர் எம்மாத்திரம்
இரத்தத்தால் கழுவினீர்
இரட்சப்பால் உடுத்தினீர
இதற்க்கு அடியேன் எம்மாத்திரம்
பரத்திற்க்கு எதிராய் பாவங்கள் செய்தேன்
பரிகாரியானீரே எம்மாத்திரம்
அடிமையாம் என்னையும்
மடிமேல் அமர்த்தினீர்
இதற்க்கு அடியேன் எம்மாத்திரம்
மேவிபோசேத்தே – Mephibosheth
Setha naai pol naan song lyrics in english
Setha naai pol naan
Ennai ninaitheere
Idharkku naan emmathiram
Kirube kirube kirube kirube
Mudavanaai irunthen
Mudangipoi kidanthen
Thedi vantheere emmathiram
Theduvaarillai
Naaduvaarillai
Rajaavin panthiyil naan emmathiram
Thonnutrombodhuper manthayil irukke
Ennaiyum thedineer emmathiram
Rathathaal kazhuvineer
Ratchippal uduthineer
Itharkku adiyen emmathiram
Parathirkku ethiraai
Paavangal seithen
Parigariyaaneere emmathiram
Adimaiyaam ennaiyum
Madimel amarthineer
Itharkku adiyen emmathiram