சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai
சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai
சேனைகளின் கர்த்தாவே
உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2)
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)
- வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி (2)
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2) - முழங்கால் யாவும் முடங்குமே
நாவுகள் யாவும் போற்றுமே (2)
போற்றும் தெய்வம் நீர் அல்லவோ
சேனைகளின் கர்த்தர் அல்லவோ (2) - கண்மலை தண்ணீர் திறக்குமே
மாராவின் தண்ணீர் மாருமே (2)
உந்தன் நாமம் அதிசயமே
உந்தன் நாமம் ஆச்சரியமே
வானத்தின் கீழே பூமியின் மேலே
உமக்கு நிகரான நாமம் இல்லை (2)
Senaigalin Karthavae ummai song lyrics in English
Senaigalin Karthavae ummai
searnthu Aarpparippom-2
Vaanaththin keezhe boomiyin malae
Umakku nigarana naamam illai-2
1.Vaanam umathu singasanam
boomi unthan paathapadi-2
Vaanaththin keelae boomiyin malae
umakku nigarana naamam illai-2
2.Mulangaal yaavum mudangumae
naavugal yaavum pottrumae-2
Pottrum deivam neer allavo
seanaikalin karthar allavo-2
3.Kanamalai thanner thirakkumae
maaravin thanneer maarumae-2
unthan naamam athisayame
unthan naamam aacharyamai
Vaanaththin keezhe boomiyin malae
Umakku nigarana naamam illai-2
seanaigalin karthave ummai lyrics,seanaikalain Karthavae ummai lyrics, senaikalain Karthavae lyrics