Seer Yesu Namam Athisaya Namam song lyrics – சீர் இயேசு நாமம் அதிசய நாமம்

Deal Score0
Deal Score0

Seer Yesu Namam Athisaya Namam song lyrics – சீர் இயேசு நாமம் அதிசய நாமம்

சீர் இயேசு நாமம் அதிசய நாமம்
ஏழையெனக்கின்ப நாமம்

  1. எல்லா நாமத்திலும் மேலான நாமம்
    பக்தர் நிதம் வாழ்த்தும் நாமம் – எல்லா
    முழங்காலும் முடங்கிடச் செய்யும்
    வல்லவராம் இயேசு நாமம்
  2. பாவ பரிகாரம் பாதகர்க்கு நல்க
    பாரிடத்தில் வந்த நாமம் – பாவமற்ற
    ஜீவியத்தை மாதிரியாய் காட்டித் தந்த
    பாவம் தீர்க்கும் புண்ணிய நாமம்
  3. நேற்றும் இன்றும் என்றும் மாறாத நாமம்
    சாற்றும் துதி ஏற்கும் நாமம் – போற்றும்
    பக்தர் சபையில் அபிஷேகம் ஊற்றி
    பரிசுத்தமாக்கும் நாமம்
  4. வியாதி துன்பம் நீங்க சாத்தான் நிதம்
    தோற்க இரத்தம் சிந்தி நின்ற நாமம்
    ஜீவ வார்த்தை தந்து ஜீவித்திட கிருபை
    அளித்திட்ட அன்பர் நாமம்

Seer Yesu Namam Athisaya Namam song lyrics in english

Seer Yesu Namam Athisaya Namam
Yealai Enakkinba Namam

1.Ella Namathilum Melana Namam
Bakthar Nitham Vaalthum Namam Ella
Mulankalum Mudangida Seiyum
Vallvaraam Yesu Namam

2.Paava Parikaram Paathakarkku Nalga
Paaridaththil Vantha Namam Paavamattra
Jeeviyaththai Maathiriyaai Kaatti Thantha
Paavma theerkkum Punniya Namam

3.Neattrum Intrum Entrum Maratha Namam
Sattrum Thuthi Yearkkum Namam Pottrum
Bakthar Sabaiyil Abishegam Oottri
Parisuththamakkum Namam

4.Viyathi Thunbam Neenga Saththan Nitham
Thorkka Raththam Sinthi Nintra Namam
Jeeva vaarthai Thanthu Jeevithida Kirubai
Alithitta Anbar Namam

K.V. ஜோசப்

R-Disco T-120 Cm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo