சேர்ந்து பாடுவோம் ஆராதிப்போம் – Searnthu Paaduvom, Aaradhipom Tamil Christian song lyrics, written by Stephen Jayakumar and sung by Rev. Alwin Thomas.
சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
சபையாக ஆராதிப்போம்
சேர்ந்து துதிப்போம் சேர்ந்து ஜெபிப்போம்
பரிசுத்தமாய் ஆராதிப்போம் -2
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்மை செய்தவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்றி பலிகள் ஏற்றி ஆராதிப்போம் -2
செங்கடலை பிளந்தவரை ஆராதிப்போம்
சேனைகளின் கர்த்தரை நாம் ஆராதிப்போம்
சாத்தானை ஜெயித்தவரை ஆராதிப்போம்
சாவை வென்ற நல்லவரை ஆராதிப்போம் -ஆராதிப்போம்
வியாதிகளை நீக்கியதால் ஆராதிப்போம்
வாதைகளை போக்கியதால் ஆராதிப்போம்
வார்த்தைகளால் உயிர்பித்தார் ஆராதிப்போம்
வாழ்வாங்கு வாழவைத்தார் ஆராதிப்போம் – ஆராதிப்போம்
தாழ்விலே நினைத்தவரை ஆராதிப்போம்
தலைநிமிர செய்தவரை ஆராதிப்போம்
அடிமரத்தை துளிர்க்க வைத்தீர் ஆராதிப்போம்
தலைமுறையை செழிக்க வைத்தீர்
ஆராதிப்போம் – ஆராதிப்போம்
சேர்ந்து பாடுவோம் song lyrics, Searnthu Paaduvom song lyrics, Tamil songs, ஆராதிப்போம் song lyrics, Aaradhipom song lyrics.
Searnthu Paaduvom song lyrics in English
Searnthu Paaduvom Searnthu Aaduvom
Sabaiyaga Aarathippom
Searthu Thuthippom Searnthu Jebippom
Parisuthamaai Aarathippom -2
Aarathippom Aarathippom
Nanamai seithavarai Aarathippom
Aarathippom Aarathippom
Nantri Paligal Yeattri Aarathippom -2
Senkadalai Pilanthavarai Aarathippom
Seanaikalain Kartharai Naam Aarathippom
Saththanai Jeyithavarai Aarathippom
Saavai ventra Nallavarai Aarathippom – Aarathippom
Viyathikalai Neekkiyathaal Aarathippom
Vaathaikalai Pokkiyathaal Aarathippom
Vaarthaikalaal Uyirpiththaar Aarathippom
Vaalvaangu Vaalavaithaar Aarathippom – Aarathippom
Thazhvilae Ninaithavarai Aarathippom
Thalainimira seithavrai Aarathippom
Adimaraththai Thulirkka Vaitheer Aarathippom
Thalaimuraiyai Sezhikka Vaitheer
Aarathippom – Aarathippom