Seanaikalain Karthar Nammodirukkiraar song lyrics – சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

Deal Score0
Deal Score0

Seanaikalain Karthar Nammodirukkiraar song lyrics – சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம்

பூமி நிலை மாறினாலும்
மலைகள் பெயர்ந்து போனாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம்

  1. தேவன் பூமியனைத்திற்கும் ராஜா
    கருத்துடனே போற்றிப் பாடுவோம்
    யூதராஜ சிங்கம் நம் கர்த்தர்
    தாழ விழுந்து பணிந்து தொழுவோம்
  2. தேவன் மகா உன்னதமானவர்
    கெம்பீரமாக போற்றிப் பாடுவோம்
    கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்
    துதித்துப் பாடி அவரை மகிமைப் படுத்துவோம்
  3. கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்
    பயத்துடனே போற்றி பாடுவோம்
    தமக்கு பயந்த பிள்ளைகளைக் காப்பவர் அவர்
    கிருபையை நினைத்து போற்றி பாடுவோம்
  4. தேவன் நமது இரட்சண்யக் கன்மலை
    ஆர்ப்பரித்து போற்றிப் பாடுவோம்
    கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
    ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம்

Seanaikalain Karthar Nammodirukkiraar song lyrics in english

Seanaikalain Karthar Nammodirukkiraar
Yahobin Devan Namakku Uyarntha Adaikkalam

Boomi Nilai Maarinalaum
Malaigal Peayarnthu ponalum
Parvathangal Athirnthalum Naam Bayapadom

1.Devan Boomiyanaithirkkum Raaja
Karuthidanae Pottri paaduvom
Yutha raaja singam nam karthar
Thaazha vilunthu Paninthu Thozhuvom

2.Devan maha unnathamanavar
Kembeergamaga Pottri Paaduvom
Karthar migavum thuthikkapada thakkavar
Thuthithu paadi avarai magimai paduthuvom

3.Karthar thuthikalail bayapadathakkavar
Bayathudanae pottri paaduvom
Thamakku bayantha pillaikalai kaappavar avar
kirubaiyai ninaithu pottri paaduvom

4.Devan namathu ratchanya kanmalai
Aarparithu Pottri paaduvom
Karthar sthostharikkapadathakkavar
Ananthamaai Aaraparithu paaduvom

Eva. வெஸ்லி மேக்ஸ்வல்
R-Slow Rock T-125 Fm 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo