Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம்
Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம்
ஆ..ஆ..ஆ..ஆ.. சதா ஸ்துதிப்போம்
இயேசு ராஜனை இயேசு இரட்சகா
உம்மைத் துதிப்போம் இரட்சகா -2
- கஷ்டம் வந்தாலும் துதிப்போம்
நஷ்டம் வந்தாலும் துதிப்போம்
எங்கள் வாழ்நாள் இன்பம்
நித்ய பேரானந்தம் இயேசு தந்தானந்தம் - நிந்தையானாலும் துதிப்போம்
கந்தையானாலும் துதிப்போம்
பாடு பட்டிடுவோம் பரமேகிடுவோம்
எங்கள் இயேசுவுடன்
3.துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்
இயேசுவுடன் நாமும் ஆள்வோம்
ஆமென் அல்லேலூயா – இன்றும்
அல்லேலூயா என்றும் அல்லேலூயா
- மோசமென்றாலும் நாம் அஞ்சோம்
பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம்
முன்னேறிடுவோம் கை
கொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம்
5.அவமானமென்றாலும் துதிப்போம்
பரிகாசம் என்றாலும் சகிப்போம்
மனரம்மியமாம் – எங்கள்
ஜீவியமாம் மன சோர்வில்லையாம்
6.புறங்காட்டுவார் எங்களிலில்லை
பயங்கொண்டவர் யாருமே இல்லை
எதிர் பேசிடுவோர் நாவை வென்றிடுவோம்
ஜெயம் கொண்டிடுவோம்
Satha Sthuthippom song lyrics in English
Aa… Satha Sthuthippom
Yesu Rajanai Yesu Ratchaka
Ummai Thuthippom Ratchaka-2
1.Kastam Vanthalum Thuthippom
Nastam vanthalum Thuthippom
Engal vaalnaal Inbam
Nithya Pearantham Yesu Thanthanantham
2.Ninthaiyanaalum Thuthippom
Kanthaiyanalum Thuthippom
Paadu pattiduvom Parameagiduvom
Engal yesuvudan
3.thunbam entralum naam yearpom
Yesuvudan Naamum Aalvom
Amen Alleluya Intrum
Alleluya entrum Alleluya
4.Mosamentralum Naam Anjom
Panjam entraalum Naam kenjom
munneariduvom kai
kottiduvom kodiyeattriduvom
5.Avamanamentralaum thuthippom
parikaasam entralum sagippom
manarammiyamaam Engal
jeeviyamaam soarvillaiyaam
6.Purankaattuvaar Engalillai
Bayam kondavar Yaarumae illai
Ethir peasiduvoar Naavai ventriduvom
Jeyam Kondadiduvom
Satha Sthuthippom lyrics, Aa Aa sathaa thuthippom lyrics