Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே

Deal Score0
Deal Score0

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே

சரணடைந்தேன் உன்னிடமே – நான்
சரணடைந்தேன் உன்னிடமே

திருந்திடத் தயங்கும் என் கல்மனம் கரைய

மன்னிக்க மறுக்கும் என் இயல்புகள் அழிய

பகைவரை வெறுக்கும் என் இருள்மனம் அகல

பகிர்வினைப் பகைக்கும் என் கயமையும் விலக

தீர்ப்பிடத் துடிக்கும் என் தீமைகள் ஒழிய

Christian Bhajan tamil

Jeba
      Tamil Christians songs book
      Logo