Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க
Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க
சந்தோஷமாக கொண்டாட வாங்க
நம் இயேசு இரட்சகர் பிறந்தார் – 2
பாரினை மீட்க பாலகனாக
மலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்க
விண் தூதரோடு ஒன்றாக கூடி
உன்னத தேவனை உயர்த்திட வாங்க
வாட்டும் குளிரில் மாட்டு தொழுவில் பிறந்தாரே
உனையும் எனையும் மீட்க மேன்மை துறந்தாரே – 2
1.இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்
வெளிச்சத்தை கண்டிட
இருளை நீக்கும் ஒளியாக வந்தவர் – 2
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றி முடித்திட
வார்த்தையானவர் வந்திங்கு பிறந்தார் – 2
2.உன்னதத்தின் தேவனுக்கு
மகிமைதனை செலுத்தியே
பாடல் பாடி ஆட்டிடையர் மகிழ்ந்தனர் – 2
உலகை ஆள்கிற ஒப்பற்ற ராஜன்
தம்மை தாழ்த்தி வந்திங்கு பிறந்தார் – 2
Santhosamaga Kondada Vaanga Tamil christmas song lyrics in English
Santhosamaga Kondada Vaanga
Nam Yesu Ratchakar Piranthaar -2
Paarinai meetka paalaganaga
Malarnthitta Yesuvai paadida vaanga
Vin thootharodu Ontraga koodi
Unnatha devanai uyarthida vaanga
Vaattum kuliril maattu thozhuvil pirantharae
Unaiyum enaiyum meetka meanmai thurantharae -2
1.Irulil Vaalum janangal ellaam
Velichaththai kandida
Irulai neekkum ozhiyaga vanthavar-2
Valluthaththangal niraivettri mudithida
vaarthaiyanavar Vanthingu piranthaar -2
2.Unnathaththin devanukku
Magimaithanai seluthiya
Paadal paadi aattidaiyar magilnthanar-2
Ulagai aalkintra oppattra raajan
thammai thaazhthi vanthingu piranthaar -2