சந்திரனை போல் அழகுள்ளவளாம் – Santhiranai poal Alagullavalaam

Deal Score0
Deal Score0

சந்திரனை போல் அழகுள்ளவளாம் – Santhiranai poal Alagullavalaam

சந்திரனை போல் அழகுள்ளவளாம்
எங்கள் தாயான மரியாளை உலகிற்கு…
அர்ப்பணித்த கருணையின் திருவுருவே …
அம்மா அன்னம்மா நீ வாழ்க

அம்மா அம்மா அன்னம்மா
எங்கள் பாதுகாவலி நீயம்மா -2

அகிலத்தை மீட்டவர் இயேசுவின் அன்னையை
மகளாய் ஈன்றதன் பெருமையம்மா -2

கன்னி மரியாளை களங்கமில்லாமல்
பேணிக்காத்து உன் கருணையம்மா – 2

1.உம் புகழ் திருக்கோவில்
இந்த நெசப்பாக்கம் எனும் திருத்தலத்தில்
அனைவரும் ஒன்றாய் கூடிவந்தோம்
உன்னருள் நாடி ஓடிவந்தோம் -2
விண்ணக கோவிலில் இறைவன் கரமே
எங்கள் வேண்டுதல் சேர்த்திடுவாய் -2அம்மா அம்மா

Santhiranai poal Alagullavalaam song lyrics in English

Santhiranai poal Alagullavalaam
Engal thaayana Mariyalai Ulagirki
Arpanitha karunaiyin thiruvuravae
Amma Annamma Nee vaalka

Amma Amma Annamma
Engal paathukavali neeyamma -2

Agilaththai meettavar yesuvin annaiyai
magalaai entrathan perumaiyamma -2

Kanni Mariyalai kalangamillamal
Peanikaathu un karunaiyamma -2

1.Um pugal thirukovil
Intha neasapakkam Enum thiruthalththil
anaivarum ontraai koodivanthom
unnarul naadi oodi avanthom-2
vinnag kovilil iraivan karamae
Engal venduthal searhtiduvaai -2 Amma Amma

    Jeba
        Tamil Christians songs book
        Logo