Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
சகாயம் செய்யும் கேடகமே
மகிமை பொருந்திய பட்டயமே (2)
சகாயரே தயாபரரே சிநேகிதரே
என் சிருஷ்டிகரே (2)
- சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்குவார்கள் அடங்குவார்கள் (2)
மேடுகளை
நான் மிதித்திடுவேன்
பள்ளங்களை நான் தாண்டிடுவேன் (2) சகாயரே - உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை (2)
நீர் என்னை விட்டு விலகவில்லை
என்னை என்றும் கை விடுவதில்லை (2) சகாயரே - பெலன் கொண்டு திடமானதாய் வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் (2)
நீர் கொடுப்பேன் என்று சொல்லியதை
நிச்சயமாக கொடுத்திடுவீர் (2) சகாயரே
Sagayarae Thayabararae song lyrics in English
Sagaayam seiyum kedagamae
Magimai porunthiya pattayamae 2
Sagayaarae thayabararae
Snehitharae en srishitigarae 2
- Sathurukal ichagam pesi adanguvaargal adanguvaargal 2
Medugalai naan midhithiduven
Pallangalai naan thaandiduven 2 Sagayaarae - Uyirodurukum naalelaam
Oruvarum edhirthu nirpathilai 2
Neer ennai vitu vilagavilai
Ennai endrum Kai viduvadhilai 2 Sagayaarae - Belankondu thidamanadhaai vaazhnthiduven naan vaazhnthiduven 2
Neer kodupen endru solliyadhai nichayamaaga koduthiduveer 2 Sagayaarae
Sagayarae is a promise song birthed from Deuteronomy 33:29
Sung by Suganthi Esther, Pavithra Israel
Lyrics, Tune : Israel David